இந்தியாஉலக செய்திகள்கல்விதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்தொழில்நுட்பம்பயனுள்ள தகவல்மருத்துவம்வரலாறுவரி விளம்பரங்கள்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தனது ஊழியர்களுக்கு சம்பள வெட்டுக்களை அறிவிக்க உள்ளது. மூன்று மொழிகளில் முழுவிபரம்-விண்மீன்நியூஸ் Reliance Industries is to announce pay cuts for its employees. Completed in three languages . रिलायंस इंडस्ट्रीज अपने कर्मचारियों को वेतन कटौती की घोषणा करने वाली है। तीन भाषाओं में पूर्ण

advertisement by google

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் தனது பணியாளர்களுக்கு ஊதியக் குறைப்பை அறிவிக்க உள்ளது.

advertisement by google

கொரோனாவால் பொருளாதாரப் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் ஊதியத்தைக் குறைக்கத் திட்டமிட்டுள்ளது.அதன்படி நிறுவனத்தின் தலைவரான முகேஷ் அம்பானி தனது முழு ஊதியத்தையும் விட்டுக்கொடுக்கிறார்.
இயக்குநர்கள், செயல் இயக்குநர்கள், மூத்த நிர்வாகிகள் பெறும் ஊதியத்தில் 30 விழுக்காடு முதல் 50 விழுக்காடு வரை குறைக்கப்பட உள்ளது. ரிலையன்ஸ் நிறுவனத்தின் பெட்ரோலியப் பிரிவில் 15 லட்ச ரூபாய்க்கு மேல் ஊதியம் வாங்கும் ஊழியர்களுக்கு 10 விழுக்காடு குறைக்கப்பட உள்ளது.
15 லட்ச ரூபாய்க்கும் குறைவாக வாங்குபவர்களுக்கு ஊதியக் குறைப்பு இல்லை. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இயக்குநர்கள் பங்கேற்கும் கூட்டத்தில் இந்த ஊதியக் குறைப்புத் திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது. 

advertisement by google
  • Reliance Industries announces pay cut for its employees. Reliance Industries is planning to cut wages amid the economic impact of Corona, according to Mukesh Ambani, the company’s chairman.
    The pay of directors, executive directors and senior executives is to be reduced from 30 per cent to 50 per cent. Reliance Petroleum Division is to cut 10 per cent of its salaried employees by more than Rs 15 lakh.
    There is no pay cut for buyers less than Rs 15 lakh. It is reported that the remuneration plan will be approved at a meeting of Reliance Industries Directors.
  • रिलायंस इंडस्ट्रीज ने अपने कर्मचारियों के लिए वेतन में कटौती की घोषणा की। कोरोना के आर्थिक प्रभाव के बीच रिलायंस इंडस्ट्रीज मजदूरी में कटौती करने की योजना बना रही है।
    निदेशक, कार्यकारी निदेशक और वरिष्ठ अधिकारियों का वेतन 30 प्रतिशत से घटाकर 50 प्रतिशत किया जाना है। रिलायंस पेट्रोलियम डिवीजन को अपने वेतनभोगी कर्मचारियों के 10 प्रतिशत में 15 लाख रुपये से अधिक की कटौती करनी है।
    15 लाख रुपये से कम के खरीदारों के लिए कोई वेतन कटौती नहीं है। बताया गया है कि रिलायंस इंडस्ट्रीज के निदेशकों की बैठक में पारिश्रमिक योजना को मंजूरी दी जाएगी।

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button