இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

விருதுநகரில் அரசு நலத்திட்டங்கள் வழங்கும் விழாவிற்கு வருகை தந்த தமிழ்நாடு முதலமைச்சரை வரவேற்க அதிமுக கட்சி நிர்வாகிகளின் ஆதரவுடன் சிறப்பான நிகழ்ச்சி ஏற்பாடுகளையும் ,வரவேற்பு ஏற்பாடுகளை செய்து அமைச்சர் இராஜேந்திர பாலாஜியின் பாராட்டுகளை பெற்ற கோகுலம்.M.தங்கராஜ் அவர்கள்✍️பெருவாரியான பொதுமக்கள் முதல்வருக்குவரவேற்பு✍️முழுவிவரம் – விண்மீன்நியூஸ்

advertisement by google

விருதுநகரில் 11.11.2020 அன்று அரசு நலத்திட்டங்கள் வழங்கும் விழா மற்றும் புதியதிட்டப்பணிகள் அடிக்கல் நாட்டுவிழா ,முடிவுற்ற பணிகள் திறப்பு விழாவிற்கு விருநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்த மாண்புமிகு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை ,மாண்புமிகு அமைச்சர் இராஜேந்திர பாலாஜி அவர்களின் ஆலோசனை பேரில் அதிமுக நிர்வாகிகளின் ஆதாரவுடன் பெருவாரியான பொதுமக்களை அழைத்து கொடைவள்ளல் கோகுலம்.M.தங்கராஜ் அவர்கள், சிறப்பான நிகழ்ச்சி ஏற்பாடுகள் மற்றும் வரவேற்பு ஏற்பாடுகளை செய்தும் அமைச்சர் இராஜேந்திரபாலாஜி அவர்களின் பாராட்டுக்களை பெற்றார் .முதல்வரை வரவேற்க சென்டிமேளத்துடனும் ,வருகை தந்த அனைவருக்கும் உணவு ஏற்பாடு செய்தும் சிறப்பு செய்தனர்✍️✍️✍️விண்மீன்நியூஸ்✍️✍️✍️???

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button