இந்தியாஉலக செய்திகள்கல்விதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்தொழில்நுட்பம்பயனுள்ள தகவல்மருத்துவம்வரலாறுவரி விளம்பரங்கள்

செல்போன் நிறுவணங்கள் அவுட்கோயிங் , இன்கமிங் கால்களை துண்டிக்காமல் இருக்க மத்தியரசு, தமிழகரசு உத்தரவிடகோரி ?தமிழ் தமிழர் கட்சி,?விண்மீன்தேசிய கழகம் வலியுறுத்தல்

advertisement by google

செல்போன் நிறுவனங்கள் அவுட்கோயிங், இன்கமிங் கால்களை துண்டிக்காமல் இருக்க மத்தியரசு மற்றும் தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என தமிழ் தமிழர் கட்சி,விண்மீன்தேசியகழகம் கோரிக்கை.✍️✍️✍️✍️✍️

advertisement by google

கொரோனா வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு அமுலில் இருக்கும் நிலையில் செல்போன் ரீசார்ஜ் செய்யவில்லை என்றால் அவுட்கோயிங், இன்கம்மிங் கால்களை நிறுத்தி விடுவோம் என்று நிறுவனங்கள் செய்தி அனுப்புகின்றன. இந்தச் செய்தியை வீட்டில் இருப்பவர்கள் கடைகள் இல்லாத நிலையில் எப்படி ரீசார்ஜ் செய்வார்கள்?
அவசர தகவல் எப்படி பரிமாறிக் கொள்வார்கள்? ஆகையால் செல்போன் நிறுவனங்கள் அவுட்கோயிங், இன்கமிங் கால்களை துண்டிக்காமல் இருக்க மத்தியரசு மற்றும் தமிழக அரசு உத்தரவிட கோரி தமிழ்தமிழர் கட்சி , விண்மீன் தேசிய கழகம் வேண்டுகோள்✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️?????✍️✍️??

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button