கல்வி

*என் உயிர் தமிழினமே* *திருக்குறள் ;* *4 – 6 – 2022 சனிக் கிழமை ;* *அதிகாரம் ; 71 ; குறிப்பறிதல் ;* *குறள் ; 708 ;* *முகம்நோக்கி நிற்க அமையும் அகம்நோக்கி* *உற்றது உணர்வார்ப் பெறின்* . *விளக்க உரை ;* உள்ளத்தில் எண்ணுவதை அறிந்து நேர்ந்த இடுக்கனை நீக்குவாரைப் பெற்றால் , அவர் முகம் நோக்கி நிற்றலே இடர் ஒழித்தற்குப் போதுமானது , *அதாவது ஒருவரது* *மனதில் உள்ளதை* *தனது கண்களால்* *குறிப்பு அறிந்து* *உணர்ந்து அவருக்கு* *நேர்ந்த துன்பத்தைப்* *போக்கி அவர் வாழ்வில்* *மறுமலர்ச்சி பெற்றால்* , *அப்படி வாழ வைத்தவர்* *வாழும் திசையை* *நோக்கி நாம் வாழ்வதே* *துன்பத்தை* *ஒழிப்பதற்கு போதுமானது* புரிந்து கொள் . *என் உயிர் தமிழினமே* ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M. தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

4 – 6 – 2022 சனிக் கிழமை ;

advertisement by google

அதிகாரம் ; 71 ; குறிப்பறிதல் ;

advertisement by google

குறள் ; 708 ;

advertisement by google

முகம்நோக்கி நிற்க அமையும் அகம்நோக்கி

advertisement by google

உற்றது உணர்வார்ப் பெறின் .

advertisement by google

விளக்க உரை ;

உள்ளத்தில் எண்ணுவதை
அறிந்து நேர்ந்த
இடுக்கனை நீக்குவாரைப்
பெற்றால் ,
அவர் முகம் நோக்கி
நிற்றலே இடர் ஒழித்தற்குப்
போதுமானது ,

அதாவது ஒருவரது
மனதில் உள்ளதை
தனது கண்களால்
குறிப்பு அறிந்து
உணர்ந்து அவருக்கு நேர்ந்த துன்பத்தைப்
போக்கி அவர் வாழ்வில்
மறுமலர்ச்சி பெற்றால் ,
அப்படி வாழ வைத்தவர்
வாழும் திசையை
நோக்கி நாம் வாழ்வதே
துன்பத்தை
ஒழிப்பதற்கு போதுமானது
புரிந்து கொள் .
என் உயிர் தமிழினமே
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M. தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button