கல்வி

*என் உயிர் தமிழினமே* *26 – 2 – 2023 ; ஞாயிற்றுக் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 81 ; பழைமை ;* *குறள் ; 806 ;* *எல்லைக்கண் நின்றார் துறவார் தொலைவிடத்தும்* *தொல்லைக்கண் நின்றார் தொடர்பு*. *விளக்க உரை ;* நட்பினைப் போற்றி அதன் வரம்பினுள் நிற்பவர் பழைமை பாராட்டும் நண்பரது தொடர்பை அவரால் கேடுவந்த காலத்தும் விடமாட்டார் , *ஆதாவது நல்ல நட்புக்கு* *என்று உள்ள எல்லையை* *மீறாத நண்பரது நட்பை* *போற்றி வரும் நண்பரால்* *ஒரு துன்பம் வந்தாலும்* , *அவரது நட்பை கைவிட* *மாட்டார்*. *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

26 – 2 – 2023 ; ஞாயிற்றுக் கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ; 81 ; பழைமை ;

advertisement by google

குறள் ; 806 ;

advertisement by google

எல்லைக்கண் நின்றார் துறவார் தொலைவிடத்தும்

advertisement by google

தொல்லைக்கண் நின்றார் தொடர்பு.

advertisement by google

விளக்க உரை ;

நட்பினைப் போற்றி அதன்
வரம்பினுள் நிற்பவர்
பழைமை பாராட்டும்
நண்பரது தொடர்பை
அவரால் கேடுவந்த
காலத்தும் விடமாட்டார் ,

ஆதாவது நல்ல நட்புக்கு
என்று உள்ள எல்லையை
மீறாத நண்பரது நட்பை
போற்றி வரும் நண்பரால்
ஒரு துன்பம் வந்தாலும் ,
அவரது நட்பை கைவிட
மாட்டார்.

புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button