கல்வி

*என் உயிர் தமிழினமே* *திருக்குறள் ;* *27 – 7 – 2022 ; புதன் கிழமை ;* *அதிகாரம் ; 73 ; அவைஅஞ்சாமை ;* *குறள் ; 730 ;* *உளிர்எனினும் இல்லாரோடு ஒப்பர் களன்அஞ்சிக்* *கற்ற செலச்சொல்லா தார்*. *விளக்க உரை ;* அவைக்கு அஞ்சித் தான் படித்தவற்றை அதற்கு ஏற்பச் சொல்ல முடியாதவர்கள் , உயிர் வாழ்வார் எனினும் இறந்தாரோடு ஒப்பர் , *அதாவது கற்றவர் சபையில்* *தாம் கற்ற நூலின் சாரத்தை* *கோர்வையாக அவையில்* *சொல்லி வெற்றி பெற* *இயலாதவர்* , *இந்த வீரம் விளைந்த* *மண்ணில் வாழலாம்* , *ஆனால் அவர் உயிரோடு* *இருந்தும் இல்லாதவர்க்கு* *ஒப்பாவார்*. புரிந்து கொள்ளுங்கள் . *என் உயிர் தமிழினமே* ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M. தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

27 – 7 – 2022 ; புதன் கிழமை ;

advertisement by google

அதிகாரம் ; 73 ; அவைஅஞ்சாமை ;

advertisement by google

குறள் ; 730 ;

advertisement by google

உளிர்எனினும் இல்லாரோடு ஒப்பர் களன்அஞ்சிக்

advertisement by google

கற்ற செலச்சொல்லா தார்.

advertisement by google

விளக்க உரை ;

அவைக்கு அஞ்சித் தான்
படித்தவற்றை அதற்கு
ஏற்பச் சொல்ல
முடியாதவர்கள் ,
உயிர் வாழ்வார் எனினும்
இறந்தாரோடு ஒப்பர் ,

அதாவது கற்றவர் சபையில்
தாம் கற்ற நூலின் சாரத்தை
கோர்வையாக அவையில்
சொல்லி வெற்றி பெற
இயலாதவர் ,
இந்த வீரம் விளைந்த
மண்ணில் வாழலாம் ,
ஆனால் அவர் உயிரோடு
இருந்தும் இல்லாதவர்க்கு
ஒப்பாவார்.

புரிந்து கொள்ளுங்கள் .
என் உயிர் தமிழினமே
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M. தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button