கல்வி

*என் உயிர் தமிழினமே* *திருக்குறள் ;* *22 – 9 – 2021 புதன்கிழமை* *அதிகாரம்;44 ; குற்றங்கடிதல் ;* *குறள் ; 440 ;* *காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்* *ஏதில ஏதிலார் நூல்* . *விளக்க உரை* அரசன் தான் விரும்பும் பொருள்களின்கண் தனக்குள்ள விருப்பத்தைப் பிறர் அறியாதவண்ணம் நுகர வல்லன் ஆயின் , அவை வாயிலாகத் தன்னை வசப்படுத்தக் கருதும் பகைவர் சூழ்ச்சி பயன்பட இடமின்றி ஒழியும் , *அதாவது தனது* *உழைப்பின் மூலம்* *பிறருக்கு உதவி* *செய்யும் பொருட்டு* *யாரும் அறியாவண்ணம்* *நேர்மையான முறையில்* *பொருள் சேர்க்கும்* *வல்லவனை திட்டமிட்டு* *சதி செய்து வஞ்சிக்க* *எண்ணும் பகைவரது* *சூழ்ச்சி பயணற்றதாகும்* . *நல்லவன் லட்சியம்* *வெல்வது நிச்சயம்* புரிந்து கொள். *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

22 – 9 – 2021 புதன்கிழமை

advertisement by google

அதிகாரம்;44 ; குற்றங்கடிதல் ;

advertisement by google

குறள் ; 440 ;

advertisement by google

காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்

advertisement by google

ஏதில ஏதிலார் நூல் .

advertisement by google

விளக்க உரை

அரசன் தான் விரும்பும்
பொருள்களின்கண்
தனக்குள்ள விருப்பத்தைப்
பிறர் அறியாதவண்ணம்
நுகர வல்லன் ஆயின் ,
அவை வாயிலாகத்
தன்னை வசப்படுத்தக்
கருதும் பகைவர் சூழ்ச்சி
பயன்பட இடமின்றி
ஒழியும் ,

அதாவது தனது
உழைப்பின் மூலம்
பிறருக்கு உதவி
செய்யும் பொருட்டு
யாரும் அறியாவண்ணம்
நேர்மையான முறையில்
பொருள் சேர்க்கும்
வல்லவனை திட்டமிட்டு
சதி செய்து வஞ்சிக்க
எண்ணும் பகைவரது
சூழ்ச்சி பயணற்றதாகும் .
நல்லவன் லட்சியம்
வெல்வது நிச்சயம்
புரிந்து கொள்.
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button