கல்வி

*என் உயிர் தமிழினமே* *3 – 12 – 2022 ; சனிக் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 102 ; நாணுடைமை ;* *குறள் ; 1012 ;* *ஊண்உடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்ல* *நாணுடைமை மாந்தர்ச் சிறப்பு*. *விளக்க உரை ;* உணவு ஆடை பிள்ளைப்பேறு என்பன மக்கள் உயிர்க்கெல்லாம் பொதுவாய் வேண்டப்படுவனவே மக்களுக்குச் சிறப்புத் தருவது நாண் உடைமையை , *அதாவது உண்ண உணவும்* *உடுத்த உடையும் உலகத்தில்* *உள்ள மக்கள் அனைவருக்கும்* *பொதுவானது* , *ஆனால் நல்ல மக்களுக்கு* *அடையாளம் குற்றச் செயல்களை* *செய்ய அஞ்சுவதே* , *குற்றமற்றவர்க்கு* *மறுபெயரே நாணுடைமை*. *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

3 – 12 – 2022 ; சனிக் கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ; 102 ; நாணுடைமை ;

advertisement by google

குறள் ; 1012 ;

advertisement by google

ஊண்உடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்ல

advertisement by google

நாணுடைமை மாந்தர்ச் சிறப்பு.

advertisement by google

விளக்க உரை ;

உணவு ஆடை பிள்ளைப்பேறு
என்பன மக்கள் உயிர்க்கெல்லாம்
பொதுவாய் வேண்டப்படுவனவே
மக்களுக்குச் சிறப்புத் தருவது
நாண் உடைமையை ,

அதாவது உண்ண உணவும்
உடுத்த உடையும் உலகத்தில்
உள்ள மக்கள் அனைவருக்கும்
பொதுவானது ,
ஆனால் நல்ல மக்களுக்கு
அடையாளம் குற்றச் செயல்களை
செய்ய அஞ்சுவதே ,
குற்றமற்றவர்க்கு
மறுபெயரே நாணுடைமை.

புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button