கல்வி

*என் உயிர் தமிழினமே* *திருக்குறள் ;* *25 – 4 – 2023 ; செவ்வாய்க் கிழமை ;* *அதிகாரம் ; 35 ; துறவு ;* *குறள் ; 343 ;* *அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை , விடல்வேண்டும்* *வேண்டிய எல்லாம் ஒருங்கு* *விளக்க உரை ;* ஐம்புலன்களையும் அடக்கி வெல்லுதல் வேண்டும் , அதற்கு ஐம்புலன் நுகர்ச்சிக்கு வேண்டிய பொருள்களை எல்லாம் ஒருங்கே விட்டுவிட வேண்டும் , *அதாவது வாழ்வில்* *உன்னதமான இடத்தை* *அடைய ஆசாபாசங்களை* *அடக்கி வெற்றிபெற* *வேண்டும்* , *ஐம்புல நுகர்ச்சிக்கு* *வேண்டியவற்றை எல்லாம்* *ஒட்டு மொத்தமாக* *விட்டுவிட வேண்டும்* . புரிந்து கொள்ளுங்கள் . *என் உயிர் தமிழினமே* ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M. தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

25 – 4 – 2023 ; செவ்வாய்க் கிழமை ;

advertisement by google

அதிகாரம் ; 35 ; துறவு ;

advertisement by google

குறள் ; 343 ;

advertisement by google

அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை , விடல்வேண்டும்

advertisement by google

வேண்டிய எல்லாம் ஒருங்கு

advertisement by google

விளக்க உரை ;

ஐம்புலன்களையும் அடக்கி
வெல்லுதல் வேண்டும் ,
அதற்கு ஐம்புலன்
நுகர்ச்சிக்கு வேண்டிய
பொருள்களை எல்லாம்
ஒருங்கே விட்டுவிட
வேண்டும் ,

அதாவது வாழ்வில்
உன்னதமான இடத்தை
அடைய ஆசாபாசங்களை
அடக்கி வெற்றிபெற
வேண்டும் ,
ஐம்புல நுகர்ச்சிக்கு
வேண்டியவற்றை எல்லாம்
ஒட்டு மொத்தமாக
விட்டுவிட வேண்டும் .

புரிந்து கொள்ளுங்கள் .
என் உயிர் தமிழினமே
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M. தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button