கல்வி

*என் உயிர் தமிழினமே* *திருக்குறள் ;* *23 – 4 – 2023 ; ஞாயிற்றுக் கிழமை ;* *அதிகாரம் ; 33 ; கொல்லாமை ;* *குறள் ; 323 ;* *ஒன்றாக ந‌ல்லது கொல்லாமை , மற்றதன்* *பின்சாரப் பொய்யாமை நன்று* . *விளக்க உரை ;* அறங்கள் எல்லாவற்றிலுந் சிறப்புடையது கொல்லாமையாகும் , அதற்குப் பின் சிறந்து நிற்றற்குரியது பொய்யாமையாகும் , *அதாவது நல்ல செயல்களில்* *முதன்மையானது பிற* *உயிர்களுக்கு துன்பம்* *தராமல் இருப்பதும்* *கொல்லாமையும் ஆகும்* , *அதற்கு அடுத்தபடியாக* *சிறந்தது எந்த சூழ்நிலையும்* *பொய் பேசாமல் இருப்பதாகும்* . புரிந்து கொள்ளுங்கள் . *என் உயிர் தமிழினமே* ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M. தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

23 – 4 – 2023 ; ஞாயிற்றுக் கிழமை ;

advertisement by google

அதிகாரம் ; 33 ; கொல்லாமை ;

advertisement by google

குறள் ; 323 ;

advertisement by google

ஒன்றாக ந‌ல்லது கொல்லாமை , மற்றதன்

advertisement by google

பின்சாரப் பொய்யாமை நன்று .

advertisement by google

விளக்க உரை ;

அறங்கள் எல்லாவற்றிலுந்
சிறப்புடையது
கொல்லாமையாகும் ,
அதற்குப் பின் சிறந்து
நிற்றற்குரியது
பொய்யாமையாகும் ,

அதாவது நல்ல செயல்களில்
முதன்மையானது பிற
உயிர்களுக்கு துன்பம்
தராமல் இருப்பதும்
கொல்லாமையும் ஆகும் ,
அதற்கு அடுத்தபடியாக
சிறந்தது எந்த சூழ்நிலையும்
பொய் பேசாமல் இருப்பதாகும் .

புரிந்து கொள்ளுங்கள் .
என் உயிர் தமிழினமே
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M. தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button