கல்வி

என் உயிர் தமிழினமே* *13 – 3 – 2022 ; ஞாயிற்றுக் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 25 ; அருளுடைமை ;* *குறள் ; 245 ;* *அல்லல் அருளாள்வார்க்கு இல்லை , வளிவழங்கும்* *மல்லல்மா ஞாலம் கரி* . *விளக்க உரை ;* அருளை மேற்கொண்டவர்க்கு ஒரு துன்பமும் இல்லை , அதற்குக் காற்றுலாவுகின்ற வளம் பொருந்திய மாநிலத்தில் வாழ்வார்களே சான்றாவார் , *அதாவது இறையருள்* *உள்ளவர்களுக்கு என்றுமே* *துன்பம் இல்லை* , *காற்றால் இயக்கப்படும்* *வளமான இந்த* *பேருலகில் வாழ்பவரே* *இதற்குச் சாட்சியாவார்*. *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

13 – 3 – 2022 ; ஞாயிற்றுக் கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ; 25 ; அருளுடைமை ;

advertisement by google

குறள் ; 245 ;

advertisement by google

அல்லல் அருளாள்வார்க்கு இல்லை , வளிவழங்கும்

advertisement by google

மல்லல்மா ஞாலம் கரி .

advertisement by google

விளக்க உரை ;

அருளை மேற்கொண்டவர்க்கு
ஒரு துன்பமும் இல்லை ,
அதற்குக் காற்றுலாவுகின்ற
வளம் பொருந்திய மாநிலத்தில்
வாழ்வார்களே சான்றாவார் ,

அதாவது இறையருள்
உள்ளவர்களுக்கு என்றுமே
துன்பம் இல்லை ,
காற்றால் இயக்கப்படும்
வளமான இந்த
பேருலகில் வாழ்பவரே
இதற்குச் சாட்சியாவார்.

புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button