கல்வி

*என் உயிர் தமிழினமே* *14 – 3 – 2023 ; செவ்வாய்க் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 99 ; சான்றாண்மை ;* *குறள் ; 988 ;* *இன்மை ஒருவற்கு இளிவன்று சால்பென்னும்* *திண்மையுண் டாகப் பெறின்*. *விளக்க உரை ;* ஒருவனுக்கு சால்பு என்கிற வலிமை உண்டாகப் பெற்றால் வறுமை அவர்க்கு இழிவாகாது , *அதாவது சால்பு என்று* *சொல்லப்படும்* *நல்லகுணநல வலிமை* *உண்டாகப் பெற்ற* , *ஒருவர்க்கு வறுமை* *ஒர் இழிவாகாது* . *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

14 – 3 – 2023 ; செவ்வாய்க் கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ; 99 ; சான்றாண்மை ;

advertisement by google

குறள் ; 988 ;

advertisement by google

இன்மை ஒருவற்கு இளிவன்று சால்பென்னும்

advertisement by google

திண்மையுண் டாகப் பெறின்.

advertisement by google

விளக்க உரை ;

ஒருவனுக்கு சால்பு என்கிற
வலிமை உண்டாகப்
பெற்றால் வறுமை
அவர்க்கு இழிவாகாது ,

அதாவது சால்பு என்று
சொல்லப்படும்
நல்லகுணநல வலிமை
உண்டாகப் பெற்ற ,
ஒருவர்க்கு வறுமை
ஒர் இழிவாகாது .

புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button