கல்வி

*என் உயிர் தமிழினமே* *10 – 2 – 2022 ; வியாழக் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 5 ; இல்வாழ்க்கை ;* *குறள் ; 47 ;* *இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்வான் என்பான்* *முயல்வாருள் எல்லாம் தலை*. *விளக்க உரை ;* இல்வாழ்க்கையில் வாழ்ந்து நல்ல முறையில் நடப்பவன் மறுமை இன்பத்தை நாடி முயற்சி செய்கின்றவரை விடச் சிறந்தவனாவான் , *அதாவது சிறந்த ஒழுக்க* *முறையிலே இருந்து* *இல்வாழ்கை வாழ்பவன்* , *பிறவித் தவமிருந்து* *பெருவாழ்வு வாழ முயற்சி* *செய்பவர்களில் முதன்மை* *யானவனாவான் , வலிமைமிக்கவன்*. *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

10 – 2 – 2022 ; வியாழக் கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ; 5 ; இல்வாழ்க்கை ;

advertisement by google

குறள் ; 47 ;

advertisement by google

இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்வான் என்பான்

advertisement by google

முயல்வாருள் எல்லாம் தலை.

advertisement by google

விளக்க உரை ;

இல்வாழ்க்கையில் வாழ்ந்து
நல்ல முறையில் நடப்பவன்
மறுமை இன்பத்தை நாடி
முயற்சி செய்கின்றவரை
விடச் சிறந்தவனாவான் ,

அதாவது சிறந்த ஒழுக்க
முறையிலே இருந்து
இல்வாழ்கை வாழ்பவன் ,
பிறவித் தவமிருந்து
பெருவாழ்வு வாழ முயற்சி
செய்பவர்களில் முதன்மை
யானவனாவான் , வலிமைமிக்கவன்.

புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button