கல்வி
*என் உயிர் தமிழினமே* *9 – 2 – 2023 ; வியாழக் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 64 ; அமைச்சு ;* *குறள் ; 637 ;* *செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து* *இயற்க்கை யறிந்து செயல்*. *விளக்க உரை ;* காரியஞ் செய்யும் முறைகளை நூல் வழியாக அறிந்திருந்தாலும் அதனைச் செய்யுங் காலத்திலுள்ள உலக நிலையை அறிந்து அதற்கேற்றபடி செய்ய வேண்டும் , *அதாவது ஒரு நல்ல* *செயலைச் செய்வதற்குரிய* *வழியை உயர்ந்த கல்வியின்* *மூலம் அறிந்திருப்பினும்* , *உலக இயல்பையும் அறிந்து* , *தர்மத்தின்படி செயல்பட்டு* *வெற்றிபெற வேண்டும்* . *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*
advertisement by google
என் உயிர் தமிழினமே
advertisement by google
9 – 2 – 2023 ; வியாழக் கிழமை ;
advertisement by google
திருக்குறள் ;
advertisement by google
அதிகாரம் ; 64 ; அமைச்சு ;
advertisement by google
குறள் ; 637 ;
advertisement by google
செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து
advertisement by google
இயற்க்கை யறிந்து செயல்.
advertisement by google
விளக்க உரை ;
காரியஞ் செய்யும்
முறைகளை நூல் வழியாக
அறிந்திருந்தாலும்
அதனைச் செய்யுங்
காலத்திலுள்ள உலக
நிலையை அறிந்து
அதற்கேற்றபடி செய்ய
வேண்டும் ,
அதாவது ஒரு நல்ல
செயலைச் செய்வதற்குரிய
வழியை உயர்ந்த கல்வியின்
மூலம் அறிந்திருப்பினும் ,
உலக இயல்பையும் அறிந்து ,
தர்மத்தின்படி செயல்பட்டு
வெற்றிபெற வேண்டும் .
புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்