கல்வி

*என் உயிர் தமிழினமே* *17 – 2 – 2023 ; வெள்ளிக் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 72 ; அவை அறிதல் ;* *குறள் ; 717 ;* *கற்றறிந்தார் கல்வி விளங்கும் கசடறக்* *சொல்தெரிதல் வல்லார் அகத்து*. *விளக்க உரை ;* வழுவில்லாமல் சொல்லின் பொருளை அறிய வல்லவருடைய அவைக்கண் பல நூல்களையும் , நன்கு கற்றறிந்தவருடைய தேர்ச்சியானது விளக்கம் அடையும் , *அதாவது குற்றம் இல்லாத* *சொற்களை ஆராய்வதில்* *வல்லவர் உள்ள சபையில்* , *பல நூல்களையும்* *கற்றறிந்தவரின் கல்வியானது* *விளங்கித் தோன்றும் .* *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

17 – 2 – 2023 ; வெள்ளிக் கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ; 72 ; அவை அறிதல் ;

advertisement by google

குறள் ; 717 ;

advertisement by google

கற்றறிந்தார் கல்வி விளங்கும் கசடறக்

advertisement by google

சொல்தெரிதல் வல்லார் அகத்து.

advertisement by google

விளக்க உரை ;

வழுவில்லாமல் சொல்லின்
பொருளை அறிய
வல்லவருடைய அவைக்கண்
பல நூல்களையும் ,
நன்கு கற்றறிந்தவருடைய
தேர்ச்சியானது விளக்கம்
அடையும் ,

அதாவது குற்றம் இல்லாத
சொற்களை ஆராய்வதில்
வல்லவர் உள்ள சபையில் ,
பல நூல்களையும்
கற்றறிந்தவரின் கல்வியானது
விளங்கித் தோன்றும் .

புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button