இந்தியாஉலக செய்திகள்கல்விதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்தொழில்நுட்பம்பக்திவிளையாட்டு

மிகவிரிவான காலைசெய்திகள்(4.10.2019) தமிழகம்இந்தியாஉலகம்

advertisement by google

?????விண்மீண்நியூஸ்????

advertisement by google

கடைசி மூன்று சுற்றில் 8710 வாக்குள் இன்பத்துரை பெற்றதாக கூறப்படுகிறது. இதில்348 வாக்குகள் அதிகரித்துள்ளது.

advertisement by google

இதன்படி மொத்தம் வாக்குகள் 905821வது சுற்று: இன்பத்துரை பெற்றதாக கூறப்படும் வாக்குகள்1992, அதிகரித்த வாக்குகள்348, மொத்தம்2157 வாக்குகள்.20வது சுற்று:இன்பதுரை பெற்றதாக கூறப்படும் வாக்குகள் 3526, அதிகரித்த வாக்குகள் 133, மொத்தம் 3659 வாக்குகள்.19வது சுற்று: இன்பதுரை பெற்றதாக கூறப்படும் வாக்குகள் 3242 வாக்குகள், அதிகரித்த வாக்குகள் 50, மொத்தம் 3292 வாக்குகள்.சர்ச்சைக்கு வித்திட்ட ராதாபுரம் தபால் வாக்குகள் விவரம்;
அப்பாவு – 863, இன்பத்துரை- 208, பிற கட்சிகள் -142, செல்லாதவை – 300, நோட்டோ- 3′!*
[10/4, 10:56 AM] விண்மீண்நியூஸ்2: ?அரசியல் சூழ்ச்சி ??

advertisement by google

மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு அவரது சொந்த ஊரான திருவாரூர் மாவட்டம் காட்டூரில் அருங்காட்சியகம் அமைக்க திட்டமிட்டுள்ளார் மு.க.ஸ்டாலின்

advertisement by google

திமுக தலைவராகவும், முதுபெரும் அரசியல் தலைவராகவும் வாழ்ந்து மறைந்த கருணாநிதிக்கு அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்பது அவரது மகள் செல்வியின் எண்ணமாகும். இதையடுத்து தனது அண்ணனும், திமுக தலைவருமான ஸ்டாலினிடம் இது தொடர்பாக பேசிய அவர், அருங்காட்சியகத்தை எங்கு அமைக்கலாம் என்பது குறித்து ஆலோசித்துள்ளார்.திருவாரூர் மாவட்டம் காட்டூரில் கருணாநிதிக்கு அருங்காட்சியகம் அமைக்கலாம் என அவர்கள் இருவரும் முடிவு செய்ததை அடுத்து, அருங்காட்சியகம் அமைப்பதற்காக மு.க.ஸ்டாலினும், செல்வியும் இணைந்து நிலம் வாங்கியுள்ளனர். அந்த நிலத்திற்கான பத்திரப்பதிவு நேற்று நடைபெற்றது. மு.க.ஸ்டாலினும், செல்வியும் திருவாரூர் பத்திரப்பதிவு அலுவலகத்திற்கே சென்று பத்திரப்பதிவு நடைமுறைகளை முடித்தனர். கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு இந்த அருங்காட்சியகம் அமைக்கபட உள்ளது. அவரின் பெருமைகளை, சாதனைகளை இன்னும் பல்லாண்டுகாலத்திற்கு மக்கள் நினைவுகூற வேண்டும் என்கிற நோக்கில் அருங்காட்சியம் உருவாக்கப்படவுள்ளது. சென்னையில் கலைஞர் நினைவாக அவரது நினைவிடம், அண்ணா அறிவலயம் உள்ளிட்ட கட்டிடங்கள் உள்ளதால், சென்னையை தாண்டி ஒரு ஊரில் அந்த அருங்காட்சியகத்தை அமைக்க வேண்டும் என நினைத்தாராம் ஸ்டாலின். ஓரமாய் போய் உட்காருங்க இம்ரான் கான்.. சரிந்து கிடக்கும் பொருளாதாரம்.. களம் இறங்கிய பாக். ராணுவ தளபதிமுதலில் திருச்சியில் கருணாநிதிக்கு அருங்காட்சியகம் அமைக்கலாம் என திட்டமிடப்பட்டதாகவும், பிறகு குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் காட்டூர் கிராமத்தில் அமைக்கலாம் எனக் கேட்டுக்கொண்டதால் அதற்கு ஸ்டாலின் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. இதனிடையே சர்வதேச தரத்தில் இந்த அருங்காட்சியகத்தை அமைப்பதற்காக இப்போதே பிரபல கட்டிட வடிவமைப்பாளர்களிடமிருந்து மாதிரி கட்டிடங்கள் வரைந்து கொடுக்கப்பட்டுள்ளதாம்.
[10/4, 11:08 AM] விண்மீண்நியூஸ்2: ?அரசியல் சூழ்ச்சி ??

advertisement by google

சுபஸ்ரீ மரணக்குழியின் ஈரம் காயும் முன், அடுத்த கட் அவுட்டுக்காக முதலமைச்சர் ஓடியிருப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சாடியுள்ளார்.

advertisement by google

மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜின் பிங் சந்திப்பு நிகழ்ச்சிக்கு பேனர் வைப்பதற்கு தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் அனுமதி பெற்றுள்ளது. இதுதொடர்பாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள ஸ்டாலின், ;அங்கீகாரம் இல்லாமல் பேனர் வைத்து அப்பாவிப் பெண் சுபஶ்ரீ உயிரழப்புக்குக் காரணமான அதிமுக கட்சி, அந்த உயிருக்கு ஒரு அனுதாபச் செய்தி கூட தரவில்லை. அந்த மரணக்குழியின் ஈரம் காயும் முன், அடுத்த கட் அவுட்டுக்கு அனுமதி வாங்க உயர்நீதிமன்றத்திற்கு ஓடி இருக்கிறார் முதல்வர் எடப்பாடி!

advertisement by google

இந்த வேகத்தையும் அக்கறையையும், மக்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் காட்டியிருந்தால் பாராட்டலாம் ! வெட்டி பந்தாக்களிலும், போலிக் கெளரவங்களிலும் காலம் கடத்த நினைப்பதைத் தவிர, முதலமைச்சரின் செயல்பாடுகளில் சொல்லிக் கொள்வது மாதிரி எந்தச் சாதனையும் இல்லை!என்று விமர்சித்துள்ளார்.
[10/4, 11:08 AM] விண்மீண்நியூஸ்2: ❇செய்தி கதம்பம்
தசரா பண்டிகை விடுமுறையையொட்டி உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு விடுமுறைக்கால அமர்வுகள் அறிவிப்பு

சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்குகளை 7 நீதிபதிகள் விசாரிப்பார்கள்

நீதிபதிகள் வைத்தியநாதன் , பார்த்திபன் , கோவிந்தராஜ் , ஆர்.சுப்பிரமணியன் , சுவாமிநாதன் , சரவணன் , புகழேந்தி அவசர வழக்குகளை விசாரிப்பார்கள்

மதுரை கிளையில் நீதிபதிகள் மகாதேவன் , வேல்முருகன் , SS .சுந்தர்அவசர வழக்குகளை விசாரிப்பார்கள்

தசரா பண்டிகையை ஒட்டி நீதிமன்றங்களுக்கு அக்டோபர் 5 முதல் 13ஆம் தேதி வரை விடுமுறை

தலைமை பதிவாளர்
[10/4, 11:08 AM] விண்மீண்நியூஸ்2: ❇செய்தி கதம்பம்
கீழடியில் 32 குழிகளை பார்க்க மட்டுமே பார்வையாளர்களுக்கு அனுமதி, 22 குழிகளை பார்க்க அனுமதியில்லை

பள்ளி, கல்லூரிகளிலிருந்து பார்வையிட வந்தால், அனுமதி கடிதம் பெற்ற பின்னரே அனுமதிக்கப்படுவார்கள், குழிகளுக்கு மிக அருகில் யாரும் செல்லக்கூடாது

தொல்லியல்துறை
[10/4, 11:08 AM] விண்மீண்நியூஸ்2: ❇செய்தி கதம்பம்
பேனர் விபத்தில் உயிரிழந்த சுபஸ்ரீ மரணக்குழியின் ஈரம் காயும் முன் அடுத்த கட் அவுட்டுக்கு அனுமதி வாங்கச் சென்றுள்ளார் முதல்வர்

பேனர் வைக்க காட்டும் வேகத்தையும், அக்கறையையும் மக்கள் பிரச்னைகளை தீர்ப்பதில் காட்டியிருந்தால் பாராட்டலாம்

மு.க.ஸ்டாலின்
[10/4, 11:08 AM] விண்மீண்நியூஸ்2: ❇செய்தி கதம்பம்
ஆந்திர மாநிலத்தில் பத்திரிகையாளர்களுக் கு 10 லட்சம் மருத்துவ காப்பீடு –

ஜெகன் மோகன் ரெட்டி
[10/4, 11:08 AM] விண்மீண்நியூஸ்2: ❇செய்தி கதம்பம்
சட்டமன்ற உறுப்பினர்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதி 2.50 கோடியில் இருந்து 3 கோடியாக உயர்த்தி வழங்குவதற்கான அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு
[10/4, 11:08 AM] விண்மீண்நியூஸ்2: ❇செய்தி கதம்பம்
விதிமீறல் பேனரால் உயிரிழப்பு நேர்ந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்

தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுரை :
[10/4, 11:08 AM] விண்மீண்நியூஸ்2: ❇செய்தி கதம்பம்
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.மணிக்குமாரை கேரள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசுத் தலைவர் ஒப்புதல்
[10/4, 11:08 AM] விண்மீண்நியூஸ்2: ❇செய்தி கதம்பம்
திமுக தலைவரை மட்டுமல்ல, திமுக தொண்டனை கூட அடையாளம் தெரியாமல் ஆக்க தமிழகத்தில் யாரும் பிறக்கவில்லை

திமுக தலைவர் ஸ்டாலின் குறித்து அமைச்சர் சி.வி.சண்முகம் அநாகரிகமாக பேசியது கண்டனத்திற்குரியது

பொன்முடி
[10/4, 11:08 AM] விண்மீண்நியூஸ்2: ❇செய்தி கதம்பம்
சின்னசேலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை

சின்னசேலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் விழுப்புரம் மற்றும் கடலூர் லஞ்ச ஒழிப்பு போலீஸ் திடீர் சோதனை

அலுவலகத்தில் இருந்த கிராம ஊராட்சி செயலர்கள் மற்றும் பொதுமக்கள் முப்பதுக்கும் மேற்பட்டவர்கள் அலுவலகத்திற்கு உள்ளேயே வைத்து விசாரணை நடந்து வருகிறது.

தற்போது யாரும் வெளியே செல்ல முடியாத அளவிற்கு அலுவலகம் பூட்டப்பட்டு உள்ளன.

முதற்கட்ட தகவல் சின்னசேலம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் வீராங்கன் மீது பல்வேறு முறைகேடு குற்றச்சாட்டு லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் சென்றதாகவும் அதுகுறித்து விசாரணையில் நடந்து வருவதாக தகவல்
[10/4, 11:08 AM] விண்மீண்நியூஸ்2: ❇செய்தி கதம்பம்
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் ஜாமீன் கோரிய மனுவை இன்று விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்

டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில் ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு.
[10/4, 11:08 AM] விண்மீண்நியூஸ்2: ?? ???????

தீபாவளியை முன்னிட்டு சிறப்பு கட்டண ரயில்.

  சென்னை சென்ட்ரல் ➖ ஆகமதாபாத். ( குஜராத் மாநிலம்.) இடையே,  சுவிதா ஏக்ஸ்பிரஸ் சிறப்புரயில்.

  வழி ➖  நீயூமும்பை ( பன்வேல்) & மும்பை புறநகர் ( வசாய்ரோடு ) 

  ரயில் எண் :- 06051, 

  05 – 10 – 2019 முதல். வாரந்தாேறும், சனிக்கிழமை, இரவு  08 – 10, மணிக்கு சென்னையில் இருந்து ரயில் புறப்படும். 

   வழி ➖ சென்னை சென்ட்ரல், அரக்காேணம், புனே, பன்வேல், வசாய் ராேடு, வடாேதரா, ஆகமதாபாத்.   

????????
திங்கள்கிழமை வாரம்தாேறும் ஆகமதாபாத்தில் ரயில்புறப்படும். ரயில் எண் : -06052,
[10/4, 11:08 AM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀?? D | N ??❀•┈┈•

?இன்றைய முக்கியச் செய்திகள்..!

திருச்சி நகைக்கடை கொள்ளைக் கும்பலில் ஒருவர், திருவாரூரில் வாகன சோதனையின்போது கைது. கைதான மணிகண்டன் என்ற கொள்ளையனிடம் 5 கிலோ தங்க நகைகளும் பறிமுதல்.

வாகன சோதனையின் போது தப்பிச் சென்ற சுரேஷ் என்ற கொள்ளையனை பிடிக்க போலீஸ் தீவிரம். பிடிபட்ட மற்றொரு கொள்ளையனிடம் ரகசிய இடத்தில் விடியவிடிய விசாரணை.

தலைநகர் டெல்லி மற்றும் திருப்பதி கோயிலுக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் எனத் தகவல். இன்று கருட சேவை நடைபெறவுள்ள நிலையில் உச்சக்கட்ட பாதுகாப்பு.

ராதாபுரம் தேர்தல் வழக்கில் இன்று உயர்நீதிமன்றத்தில் மறுவாக்கு எண்ணிக்கை. தடைகோரிய அதிமுக எம்எல்ஏ இன்பதுரையின் மனுவை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்.

மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங்கை வரவேற்று பேனர் வைக்க தடையில்லை. மக்களுக்கு இடையூறு இருக்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.

விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு. வரும் 12-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை.

தமிழகத்தில் 5 அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை. கணக்கில் வராத ரூ.7.7 லட்சம் ரொக்கம் சிக்கியது.

திருச்சி நகைக்கடை கொள்ளையில் சிக்கிய மணிகண்டன் புகைப்படம் வெளியீடு. விசாரணையின்போது தரையில் மணிகண்டன் அமர்ந்திருக்கும் படம் வெளியீடு

•┈┈• ❀ DAILYNEWS 24/7 ❀ •┈┈•
[10/4, 11:08 AM] விண்மீண்நியூஸ்2: ?அரசியல் சூழ்ச்சி ??

இன்றைய முக்கிய செய்திகள்

*திருச்சி நகைக்கடை கொள்ளைக் கும்பலில் ஒருவர், திருவாரூரில் வாகன சோதனையின்போது கைது. கைதான மணிகண்டன் என்ற கொள்ளையனிடம் 5 கிலோ தங்க நகைகளும் பறிமுதல்.

வாகன சோதனையின் போது தப்பிச் சென்ற சுரேஷ் என்ற கொள்ளையனை பிடிக்க போலீஸ் தீவிரம். பிடிபட்ட மற்றொரு கொள்ளையனிடம் ரகசிய இடத்தில் விடியவிடிய விசாரணை.

தலைநகர் டெல்லி மற்றும் திருப்பதி கோயிலுக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் எனத் தகவல். இன்று கருட சேவை நடைபெறவுள்ள நிலையில் உச்சக்கட்ட பாதுகாப்பு.

ராதாபுரம் தேர்தல் வழக்கில் இன்று உயர்நீதிமன்றத்தில் மறுவாக்கு எண்ணிக்கை. தடைகோரிய அதிமுக எம்எல்ஏ இன்பதுரையின் மனுவை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்.

மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங்கை வரவேற்று பேனர் வைக்க தடையில்லை. மக்களுக்கு இடையூறு இருக்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.

விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு. வரும் 12-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை.

தமிழகத்தில் 5 அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை. கணக்கில் வராத ரூ.7.7 லட்சம் ரொக்கம் சிக்கியது.

திருச்சி நகைக்கடை கொள்ளையில் சிக்கிய மணிகண்டன் புகைப்படம் வெளியீடு. விசாரணையின்போது தரையில் மணிகண்டன் அமர்ந்திருக்கும் படம் வெளியீடு
[10/4, 11:08 AM] விண்மீண்நியூஸ்2: நேரலை செய்திகள்

திருச்சி நகைக்கடை கொள்ளை தொடர்பாக திருவாரூர் சீராத்தோப்பை சேர்ந்த 5 பேரிடம் போலீஸ் விசாரணை

தப்பியோடிய சுரேஷின் தாயார் கனகவல்லி உள்பட 5 பேரிடம் விசாரணை
[10/4, 11:08 AM] விண்மீண்நியூஸ்2: “எங்கள் கழகத் தலைவரை மட்டுமல்ல – எங்கள் கட்சியில் உள்ள ஒரு கழகத் தொண்டனைக் கூட அடையாளம் தெரியாமல் போக வைப்பதற்கு எந்தக் கொம்பனும் தமிழகத்தில் பிறக்கவில்லை.”

  • அமைச்சர் சி.வி.சண்முகம் அவர்களுக்கு விழுப்புரம் மத்திய மாவட்டச் செயலாளர் க.பொன்முடி எம்.எல்.ஏ., பதில்!

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற தே.மு.தி.க. செயல் வீரர்கள் கூட்டத்தில் பேசிய சட்ட அமைச்சர் திரு சி.வி. சண்முகம் வழக்கும் போல் “நிதானம்” தவறி, “விஜயகாந்த் உடல்நிலை நன்றாக இருந்திருந்தால் எங்கள் கழகத் தலைவர் அடையாளம் தெரியாமல் போயிருப்பார்” என்று அநாகரிகமாகப் பேசியிருப்பதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். எங்கள் கழகத் தலைவரை மட்டுமல்ல- எங்கள் கட்சியில் உள்ள ஒரு கழகத் தொண்டனைக் கூட அடையாளம் தெரியாமல் போக வைப்பதற்கு எந்தக் கொம்பனும் தமிழகத்தில் பிறக்கவில்லை என்பதை “நிதானம்” திரும்பிய பிறகாவது அமைச்சர் யோசித்துப் பார்க்க வேண்டும்.

“ஒரு எம்.எல்.ஏ கூட இல்லாத கட்சி தே.மு.தி.க.” “எங்களால் தான் விஜயகாந்த் எதிர்கட்சி தலைவரானார்” “அதிமுகவுடன் கூட்டணி வைக்கவில்லை என்றால் 2011ல் விஜயகாந்த் காணாமல் போயிருப்பார்” என்றெல்லாம் விமர்சித்தவர்கள் வேறு யாருமல்ல- அதிமுக அமைச்சர்கள் தான். 2011 சட்டமன்ற தேர்தலில் கூட்டணிக்கு வர முடியாது என்று மறுத்து கோயம்பேட்டில் இருந்த திரு விஜயகாந்தை “தூதுவர்களை” அனுப்பி “கெஞ்சிக் கூத்தாடி” அழைத்து வந்து கூட்டணி வைத்தது அதிமுக தான்.
இவ்வளவும் செய்து விட்டு, கூட்டணியில் வெற்றியும் பெற்று சட்டமன்றத்திற்கு வந்தவுடன் திரு விஜயகாந்தை வசைபாடி- அவர்களின் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை எல்லாம் நீக்கி- கேப்டன் திரு விஜயகாந்த் அவர்களை- அசிங்கமான சைகைகள் மூலம் கேவலப்படுத்தியவர்கள் அதிமுக அமைச்சர்கள் தான். 2012 சட்டமன்ற பதிவேடுகளை எடுத்துப் பார்த்தால் அதிமுக அமைச்சர்களின் “அநாகரிக லட்சணம்” அவைக்குறிப்புகளில் நிரம்பியிருக்கும்.

அப்போது முதலமைச்சராக இருந்த மறைந்த ஜெயலலிதா அம்மையார் அவர்கள், “தகுதியில்லாதவர்களுக்கு பதவி திடீரென்று வந்து விட்டால் அவர்கள் எப்படி நடந்து கொள்வார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டு விஜயகாந்த். தேமுதிக கூட்டணியில் எனக்குச் சிறிதும் விருப்பம் இல்லை. அக்கட்சியுடன் கூட்டணி சேர்ந்ததற்காக வருத்தப்படுகிறேன். வெட்கப் படுகிறேன்” என்று சட்டமன்றத்திலேயே பேசி, விஜயகாந்தை கொச்சைப் படுத்தியதை எப்போதும் “மயக்கத்தில்” இருக்கும் அமைச்சர் திரு சி.வி. சண்முகம் மறந்து விட்டாரா?

“அதிக ஊழல் செய்த அதிமுக ஆட்சி நாட்டை விட்டு விரட்டப்பட வேண்டும்” என்றும் “அதிமுகவில் உள்ள 37 எம்.பி.க்களும் வேஸ்ட்” என்றும் திருமதி பிரேமலதா விஜயகாந்த் உங்களை அசிங்கப்படுத்தி பேட்டி கொடுத்த பிறகும் கோயம்பேட்டிற்கும், நட்சத்திர ஹோட்டலுக்கும் படையெடுத்து கூட்டணி வைத்தது அமைச்சர் திரு சி.வி. சண்முகத்திற்கு தற்போது நினைவில் வரவில்லை என்றால் “நிதானம் கெட்டு” தடுமாற்றத்தில் விக்ரவாண்டியில் உளறிக் கொட்டியிருக்கிறார் என்றுதானே அர்த்தம்?

ஆகவே அமைச்சர் திரு சி.வி. சண்முகம் நாவடக்கத்துடன் பேச வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். ஊழலின் உறைவிடமாக இருக்கும் அமைச்சர் கரெப்சனில் கிடைக்கும் பண திமிரில் வார்த்தைகளை “வாய்க்கு வந்தபடி” கொட்டுவது அரசியல் பண்பாடு அல்ல. “அம்மையாருக்கு ஜால்ரா” பிறகு “சின்னம்மாவுக்கு ஜால்ரா” இப்போது “எடப்பாடிக்கு ஜால்ரா” என்று கையில் ஜால்ராவை வைத்து ஓங்கி அடித்துக் கொண்டிருக்கும் அமைச்சர் திரு சி.வி. சண்முகத்தின் நாக்கில் “சனி” குடியிருந்தால்- அவருக்கு விரைவில் “சனி” பிடிக்கும் என்பதில் சந்தேகமில்லை. “சிலை கடத்தல் வழக்கு விசாரணை நடக்கும் உயர்நீதிமன்ற அமர்வை மாற்ற ஒரு அமைச்சர் முயற்சி செய்தார்” என்று பத்திரிக்கைகளில் எல்லாம் தலைப்புச் செய்தியாக வந்த பிறகு- அதன் மீது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியே சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார் என்பதும் தெரிந்த பிறகு, அமைச்சர் திரு சி.வி. சண்முகம் போன்றவர்களுக்கு இப்படி இனம் புரியாத பயத்தில் குளிர் ஜூரம் வருவது இயற்கைதான். ஆனால் அதற்காக எங்கள் கழகத் தலைவர் மீது பாய்ந்து பிராண்ட நினைத்தால்- விக்ரவாண்டி இடைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகும், அடுத்து வருகின்ற சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகும் “அமைச்சர் பதவி” என்ற அகங்காரம் அடையாளம் தெரியாமல் போய் விடும் என்பதை அமைச்சர் திரு சி.வி. சண்முகம் நினைவில் கொள்ள வேண்டும்.

அதே செயல்வீரர்கள் கூட்டத்தில் “இந்த தேர்தல் தான் நமக்குக் கடைசி தேர்தல்” என்ற உண்மையை அமைச்சர் சி.வி. சண்முகம் வெளிப்படையாக ஒப்புக் கொண்டுள்ளார். அதற்கு நன்றி. கடந்த இரு வருடங்களாக முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிச்சாமியை சில நாட்கள் மிரட்டி- பல நாட்கள் பாராட்டியும் அடிக்கும் கொள்ளைகளுக்கு “தேதி குறிக்கப்பட்டு விட்டதே” என்ற எரிச்சலில் எங்கள் கழகத் தலைவரைப் பார்த்து பேசும் “அனாமதேயே பேர்வழிகளை” திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் யாரும் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள் என்பதை அமைச்சர் சி.வி. சண்முகம் உணர வேண்டும். ஆகவே விக்ரவாண்டி இடைத் தேர்தலை நிதனாமாக எதிர் கொண்டு- ஜனநாயக முறையில் தேர்தல் பணிகளிலும், நாகரிகமான முறையில் தேர்தல் பிரச்சாரங்களிலும் ஈடுபட வேண்டும் என்று அமைச்சர் திரு சி.வி சண்முகத்தை கேட்டுக் கொள்கிறேன். மீண்டும் இது போன்ற எங்கள் கழகத் தலைவரை வம்புக்கு இழுத்தால் விழுப்புரம் மாவட்டத்தில் தெருவுக்கு தெரு கூட்டம் போட்டு- அமைச்சர் திரு சி.வி.சண்முகத்தின் ஊழல் வண்டவாளங்கள் தண்டவாளத்தில் ஏற்றப்படும் என்று எச்சரிக்க விரும்புகிறேன்.
[10/4, 11:08 AM] விண்மீண்நியூஸ்2: ?அரசியல் சூழ்ச்சி ??

சுபஸ்ரீயின் மறைவுக்குப் பின் பேனர் கலாச்சாரம் முடிவுக்கு வரும் என எதிர்பார்த்த நிலையில், மீண்டும் பேனர் வைக்க அனுமதி பெறப்பட்டிருப்பது கவலை அளிப்பதாக அவரின் தாய் கீதா தெரிவித்துள்ளார்.

புதிய தலைமுறையின் நேர்படப் பேசு நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய அவர், தமிழக அரசின் முடிவால் பேனர் கலாச்சாரம் தொடர வாய்ப்புள்ளதாகக் கூறினார்.

மேலும், பேனர் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி விழும் என்பது கேள்விக்குறி. பேனர் வைத்துதான் பிரதமரை வரவேற்க வேண்டுமா? சுபஸ்ரீயின் ஆன்மா சாந்தியடையும் என எதிர்பார்த்தோம். சுபஸ்ரீயின் மறைவே இறுதியாக இருக்கும் என நினைத்தோம்.எனத் தெரிவித்தார்.

முன்னதாக, பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின் பிங் சந்திப்பு நிகழ்ச்சியில் மக்களுக்கு இடையூறின்றி பேனர் வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
[10/4, 11:08 AM] விண்மீண்நியூஸ்2: ❇செய்தி கதம்பம்
இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம் (தோராயமாக)

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்ட அறிவிப்பில்

பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 19 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.77.21 ஆகவும்,

டீசல், நேற்றைய விலையிலிருந்து 9 காசு குறைந்து லிட்டருக்கு ரூ.71.15 ஆகவும் உள்ளது.

இந்த விலை இன்று (04.10.2019) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.
[10/4, 11:08 AM] விண்மீண்நியூஸ்2: கொடிகாத்த குமரன் பிறந்த தினம் – அக். 4- 1904

ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் 1904 அக்டோபர் 4-ம் தேதி, நாச்சிமுத்து- கருப்பாயி தம்பதியினருக்கு முதல் மகனாகப் பிறந்தார். குடும்ப சூழ்நிலை காரணமாக பள்ளிப் படிப்பை ஆரம்ப பள்ளியிலேயே முடித்துக் கொண்டார். கைத்தறி நெசவுத் தொழிலை செய்து வந்த குமரன், 1923-ல் தனது 19-வது வயதில், 14 வயது ராமாயியை மணம் முடித்தார்.

கைத்தறி நெசவுத் தொழிலில் போதிய வருமானம் இல்லாததால், மாற்றுத் தொழில் தேடி திருப்பூர் சென்று, ஈங்கூர் கந்தசாமி கவுண்டர் நடத்திய மில்லில் எடைபோடும் பணியில் சேர்ந்தார்.

காந்தி கொள்கையில் அதிக ஈடுபாடு கொண்ட குமரன், நாட்டு விடுதலைக்காக காந்தி அறிவித்த போராட்டங்களில் எல்லாம் கலந்து கொண்டார்.

1932 ஆம் ஆண்டு சட்ட மறுப்பு இயக்கம் மீண்டும் தொடங்கிய போது தமிழகம் முழுவதும் அறப்போராட்டம் பரவிய நேரத்தில் திருப்பூரில் தேசபந்து இளைஞர் மன்ற உறுப்பினர்கள் அச்சமயம் ஏற்பாடு செய்த மறியல் போராட்டத்தில் தீவிரமாகப் பங்குகொண்டு, 1932 ஆம் ஆண்டு ஜனவரி 11 ஆம் தேதியன்று கையில் தேசியக் கொடியினை ஏந்தி, தொண்டர் படைக்குத் தலைமை ஏற்று, அணிவகுத்துச் சென்றபோது காவலர்களால் தாக்கப்பட்டு தடியடிபட்டு மண்டை பிளந்து, கையில் இந்திய தேசியக் கொடியை ஏந்தியபடி மயங்கி விழுந்து, பின்னர் மருத்துவமனையில் உயிர் துறந்தவர் திருப்பூர் குமரன் .

இதனால், கொடிகாத்த குமரன் என்றும் அழைக்கப்படுகிறார். தமிழ்நாடு அரசு திருப்பூர் குமரன் தியாகத்தைப் போற்றும் வகையில் திருப்பூரில் திருப்பூர் குமரன் நினைவகம் ஒன்றை அமைத்துள்ளது. இங்கு தற்காலிக நூல் நிலையம் உள்ளது. படிப்பகம் ஒன்று செயல்பட்டு வருகின்றது. மேலும் இந்தியச் சுதந்திரப் போராட்ட வீரர்களின் படங்கள் வரைந்து பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இவரது நூறாவது பிறந்த நாளைச் சிறப்பிக்கும் வகையில், அக்டோபர் 2004-ல் சிறப்பு நினைவுத் தபால் தலை இந்திய அரசால் வெளியிடப்பட்டது.

Chennimalai #thirupurkumaran #erode

[10/4, 11:08 AM] விண்மீண்நியூஸ்2: ?அரசியல் சூழ்ச்சி ??

புதிய மோட்டார் வாகன சட்டத் திருத்தத்தை தமிழக அரசு அமல்படுத்த உள்ளதா அல்லது அதற்கான அபராதத்தை குறைத்து சட்டத்தையே நீர்த்து போகச் செய்யும் வகையில் செயல்படுத்த உள்ளதாக என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

போக்குவரத்து விதிமீறல்களை தடுப்பதற்காகவும், வாகன விபத்துகளை குறைப்பதற்காகவும் அதிக அபராதத்தை விதித்து புதிய வாகன சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியது. அதன்படி விதிக்கப்படும் அபராதத் தொகை மிகவும் அதிகமாக இருப்பதாக பல மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் அபராதத் தொகையை அந்தந்த மாநில அரசுகள் தங்களது அதிகார வரம்பிற்குள் திருத்திக் கொள்ளலாம் என மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார். இதையடுத்து பாரதிய ஜனதா ஆளும் குஜராத்தில் அபராதத் தொகை பாதியாக குறைக்கப்பட்டது. இதேபோன்று உத்தரகாண்ட், உத்திரப்பிரதேசம், கர்நாடகா ஆகிய மாநிலங்களும் அபராதத் தொகையை குறைத்து உத்தரவிட்டன. தமிழ்நாட்டில் இதற்கான அபராதம் குறைக்கப்படலாம் என்ற பேச்சு நிலவுகிறது.

இந்நிலையில் பைக் டாக்ஸியை தமிழகத்தில் அனுமதிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்டது. இதுதொடர்பான வழக்கில், புதிய மோட்டார் வாகன சட்டத் திருத்தத்தை தமிழக அரசு அமல்படுத்த உள்ளதா அல்லது அதற்கான அபராதத்தை குறைத்து சட்டத்தையே நீர்த்து போகச் செய்யும் வகையில் செயல்படுத்த உள்ளதாக என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் இந்த அபராதத் தொகையை முதல்முறையாக குறைத்த குஜராத் உள்ளிட்ட மாநில அரசுகள் மீதும் சென்னை உயர்நீதிமன்றம் தனது அதிருப்தியை பதிவு செய்தது. நீதிமன்றங்கள் பல காலமாக அறிவுறுத்தியன் அடிப்படையிலேயே இந்த சட்டம் கொண்டுவரப்பட்டதாகவும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்தது.

இந்த சட்டத் திருத்தத்தின் நோக்கமோ வாகன வாகன குற்றங்களை குறைப்பது ஆகும். ஆனால் மாநில அரசங்கம் சட்டத் திருத்தத்தை நீர்த்துப் போவத் செய்தவன் மூலம் அதன் நோக்கம் சிதைந்துவிடும். எனவே மாநில அரசாங்கம் அதனை செய்யக் கூடாது. மத்திய அரசாங்கம் இந்த விஷயத்தில் கண்டிப்புடன் இருக்க வேண்டும். சட்டத்திருத்தை நீர்த்துப் போகச் செய்யாதவாறு எவ்வாறு கட்டுப்படுத்தலாம் என்பதை யோசிக்க வேண்டும். மற்ற காரணங்களை விட சாலை விபத்துகளில்தான் அதிகம் பேர் உயிரிழக்கின்றனர் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்தது.
[10/4, 11:08 AM] விண்மீண்நியூஸ்2: ???மகாத்மா காந்தி 150-வது பிறந்தநாள்- உ.பி.யில் 36 மணி நேரம் நடந்த சிறப்பு சட்டசபை கூட்டம்

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளையொட்டி உத்தர பிரதேசத்தில் 36 மணி நேரம் சிறப்பு சட்டசபை கூட்டம் நடைபெற்றது.
[10/4, 11:08 AM] விண்மீண்நியூஸ்2: ???அஜினமோட்டா தமிழகத்தில் தடை செய்யப்படுமா? – சுற்றுச்சூழல் அமைச்சர் பதில்

உணவில் சுவையை அதிகரிப்பதற்காக பயன்படுத்தப்பட்டுவரும் அஜினமோட்டா தமிழகத்தில் தடை செய்யப்படுமா? என்பதற்கு சுற்றுச் சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் பதில் அளித்தார்.
[10/4, 11:08 AM] விண்மீண்நியூஸ்2: ???பள்ளிக்கல்வி தரத்தில் தமிழ்நாடு முதலிடம் பிடிக்கும் – அமைச்சர் செங்கோட்டையன் உறுதி

இந்தியாவின் பெரிய மாநிலங்களில், பள்ளிக்கல்வி தரத்தில் தமிழ்நாடு முதலிடம் பிடிக்கும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் உறுதி அளித்துள்ளார்.
[10/4, 11:08 AM] விண்மீண்நியூஸ்2: ???144 தடை உத்தரவு: காஷ்மீர் பகுதி இயல்பு நிலையை இழந்து 2 மாதங்கள் நிறைவு

காஷ்மீர் பகுதி இயல்பு நிலையை இழந்து 2 மாதங்கள் நிறைவடைந்தது. அங்கு தொடர்ந்து 144 தடை உத்தரவு அமலில் இருப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.
[10/4, 11:08 AM] விண்மீண்நியூஸ்2: ???காந்தியடிகளை கவுரவிக்கும் வகையில் அமெரிக்க பாராளுமன்றத்தில் தீர்மானம்

காந்தியடிகளை கவுரவிக்கும் வகையில் அமெரிக்க பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது.
[10/4, 11:08 AM] விண்மீண்நியூஸ்2: ???இளவரசி மேகன் ஊடகங்களால் குறிவைக்கப்படுகிறார்’ – இங்கிலாந்து இளவரசர் ஹாரி வருத்தம்

இளவரசி மேகன் ஊடகங்களால் குறிவைக்கப்படுகிறார் என இங்கிலாந்து இளவரசர் ஹாரி வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
[10/4, 11:08 AM] விண்மீண்நியூஸ்2: ???வெளிநாட்டு பயணத்தின் போது கிரிக்கெட் வீரர்களுடன் மனைவியை அழைத்து செல்ல அனுமதிக்க வேண்டும் – சானியா

வெளிநாட்டு பயணத்தின் போது கிரிக்கெட் வீரர்களுடன் மனைவியை அழைத்து செல்ல அனுமதிக்க வேண்டும் என இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா தெரிவித்துள்ளார்.
[10/4, 11:08 AM] விண்மீண்நியூஸ்2: ???சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் எங்கே இருக்கிறது? – ப.சிதம்பரம் கேட்கிறார்

சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்பது தொலைதூர கனவாக இருப்பதாக முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
[10/4, 11:08 AM] விண்மீண்நியூஸ்2: ???அமெரிக்காவில் கடத்தப்பட்ட இந்திய வம்சாவளி கோடீஸ்வரர் சடலமாக மீட்பு

அமெரிக்காவில் மர்மநபர்களால் கடத்தப்பட்ட இந்திய வம்சாவளி கோடிஸ்வரர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
[10/4, 11:08 AM] விண்மீண்நியூஸ்2: ???தமிழ் மொழியுடன் ஒப்பிடும் போது ஹிந்தி ஒரு கைக்குழந்தை : கமல்ஹாசன்

தழிழ் போன்ற மொழிகளுடன் ஒப்பிடும்போது ஹிந்தி ஒரு கைக்குழந்தை என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
[10/4, 11:08 AM] விண்மீண்நியூஸ்2: ???காணொலி காட்சி மூலம் மொரீ‌ஷியசில் ஆஸ்பத்திரியை திறந்து வைத்த பிரதமர் மோடி

மொரீ‌ஷியசில் ஆஸ்பத்திரியை பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் மொரி‌ஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜெகனாத்துடன் இணைந்து திறந்து வைத்தார்.
[10/4, 11:08 AM] விண்மீண்நியூஸ்2: ?REAKING NEWS LIVE

பெரம்பலூர் மாவட்டம் சித்தளி அருகே தனியார் கல்லூரி பேருந்து மோதி அரசு பள்ளி மாணவிகள் 5 பேருக்கு காயம்

இரண்டு தனியார் பேருந்துகள் போட்டி போட்டு சென்றபோது சாலை ஓரமாக நின்று கொண்டிருந்த அரசுப் பள்ளி மாணவிகள் மீது மோதி விபத்து

பேருந்து கண்ணாடி உடைப்பு

நேரலை செய்திகள்
[10/4, 11:08 AM] விண்மீண்நியூஸ்2:

நேரலை செய்திகள்தொடர் நேரலை ???????ராதாபுரம் மறுவாகு பணிக்காக தேர்தல் ஆணைய அலுவலர்கள் 26 பேர் நெல்லையில் இருந்து சென்னை உயர்நீதிமன்றம் வந்தனர்.
[10/4, 11:08 AM] விண்மீண்நியூஸ்2: ???போலந்து நாட்டில் மகாத்மா காந்தியின் தபால் தலை வெளியீடு

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளை முன்னிட்டு போலந்து நாட்டின் தபால் துறை காந்தியின் சிறப்பு தபால் தலையை வெளியிட்டுள்ளது.

advertisement by google

Related Articles

Check Also
Close
Back to top button