கல்வி

*என் உயிர் தமிழினமே* *13 – 10 – 2022 ; வியாழக் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 47 ; தெரிந்து செயல்வகை ;* *குறள் ; 469 ;* *நன்றாற்ற லுள்ளும் தவறுண்டு அவரவர்* *பண்பறிந்து ஆற்றாக் கடை*. *விளக்க உரை ;* நன்மையைச் செய்யுமிடத்தும் , அவரவருடைய குணங்களை அறிந்து அவரவர்க்குத் தக்கபடி நலஞ் செய்யாவிடில் குற்றம் உண்டாதல் கூடும் , *அதாவது ஒருவன்* *மற்றவர்களுக்கு உதவி* *செய்வதில் அவரவர்* *குணங்களை ஆராய்ந்து* *அறிந்து அவற்றிற்கேற்ப* *உதவிகள் செய்ய வேண்டும்* , *அப்படி இல்லையெனில்* *நல்லது செய்வதிலும்* *குற்றம் உண்டாகும்* . *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

13 – 10 – 2022 ; வியாழக் கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ; 47 ; தெரிந்து செயல்வகை ;

advertisement by google

குறள் ; 469 ;

advertisement by google

நன்றாற்ற லுள்ளும் தவறுண்டு அவரவர்

advertisement by google

பண்பறிந்து ஆற்றாக் கடை.

advertisement by google

விளக்க உரை ;

நன்மையைச் செய்யுமிடத்தும் ,
அவரவருடைய குணங்களை
அறிந்து அவரவர்க்குத்
தக்கபடி நலஞ்
செய்யாவிடில் குற்றம்
உண்டாதல் கூடும் ,

அதாவது ஒருவன்
மற்றவர்களுக்கு உதவி
செய்வதில் அவரவர்
குணங்களை ஆராய்ந்து
அறிந்து அவற்றிற்கேற்ப
உதவிகள் செய்ய வேண்டும் ,
அப்படி இல்லையெனில்
நல்லது செய்வதிலும்
குற்றம் உண்டாகும் .

புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button