கல்வி

*என் உயிர் தமிழினமே* *திருக்குறள் ;* *24 – 5 – 2023 ; புதன் கிழமை ;* *அதிகாரம் ; 63 ; இடுக்கண் அழியாமை ;* *குறள் ; 625 ;* *அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற* *இடுக்கண் இடுக்கண் படும்* . *விளக்க உரை ;* இடைவிடாது மேன்மேல் இடுக்கண்கள் வந்தாலும் தன் ஊக்கத்தை விடாதவனுக்கு நேர்ந்த இடையூறு தானே முட்டுப்பட்டு ஒழியும் , *அதாவது ஒருவனுக்கு* *அடுத்தடுத்து சோதனையும்* *துன்பமும் வந்தாலும்* , *அவனுடைய விடாமுயற்சி* *அந்த துன்பத்தையும்* *துன்பப்பட்டு ஒட ஒட* *விரட்டிவிடும்* . புரிந்து கொள்ளுங்கள் . *என் உயிர் தமிழினமே* ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M. தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

24 – 5 – 2023 ; புதன் கிழமை ;

advertisement by google

அதிகாரம் ; 63 ; இடுக்கண் அழியாமை ;

advertisement by google

குறள் ; 625 ;

advertisement by google

அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற

advertisement by google

இடுக்கண் இடுக்கண் படும் .

advertisement by google

விளக்க உரை ;

இடைவிடாது மேன்மேல்
இடுக்கண்கள் வந்தாலும்
தன் ஊக்கத்தை
விடாதவனுக்கு நேர்ந்த
இடையூறு தானே
முட்டுப்பட்டு ஒழியும் ,

அதாவது ஒருவனுக்கு
அடுத்தடுத்து சோதனையும்
துன்பமும் வந்தாலும் ,
அவனுடைய விடாமுயற்சி
அந்த துன்பத்தையும்
துன்பப்பட்டு ஒட ஒட
விரட்டிவிடும் .

புரிந்து கொள்ளுங்கள் .
என் உயிர் தமிழினமே
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M. தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button