கல்வி

*என் உயிர் தமிழினமே* *11 – 2 – 2023 ; சனிக் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 66 ; வினைத் தூய்மை ;* *குறள் ; 655 ;* *எற்றென்று இரங்குவ செய்யற்க , செய்வானேல்* *மற்றன்ன செய்யாமை நன்று*. *விளக்க உரை ;* என்ன தவறு செய்து விட்டோம் என்று கவலைப்படுவதற்கு ஏதுவாகிய செயல்களைச் செய்யக்கூடாது , அத்தகைய செயல்களை ஒருமுறை ஒருவன் செய்வானாயின் அவற்றைப்பற்றிக் கழகவிரக்கங் கொள்ளாமை நல்லது , *அதாவது செய்ய வேண்டிய* *முறையான செயல்களை* *செய்ய வேண்டும்* , *அப்படி செய்யாமல் விட்டுவிட்டால்* *மனப்பூர்வமாக தவறை* *உணர்ந்து கொள்ள வேண்டும்* , *தவறு செய்து விட்டோம்* *என்று கவலைப்படும்* *செயலை இனி செய்யக் கூடாது* . *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

11 – 2 – 2023 ; சனிக் கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ; 66 ; வினைத் தூய்மை ;

advertisement by google

குறள் ; 655 ;

advertisement by google

எற்றென்று இரங்குவ செய்யற்க , செய்வானேல்

advertisement by google

மற்றன்ன செய்யாமை நன்று.

advertisement by google

விளக்க உரை ;

என்ன தவறு செய்து
விட்டோம் என்று
கவலைப்படுவதற்கு
ஏதுவாகிய செயல்களைச்
செய்யக்கூடாது ,
அத்தகைய செயல்களை
ஒருமுறை ஒருவன்
செய்வானாயின் அவற்றைப்பற்றிக்
கழகவிரக்கங்
கொள்ளாமை நல்லது ,

அதாவது செய்ய வேண்டிய
முறையான செயல்களை
செய்ய வேண்டும் ,
அப்படி செய்யாமல் விட்டுவிட்டால்
மனப்பூர்வமாக தவறை
உணர்ந்து கொள்ள வேண்டும் ,
தவறு செய்து விட்டோம்
என்று கவலைப்படும்
செயலை இனி செய்யக் கூடாது .

புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button