கல்வி

*என் உயிர் தமிழினமே* *திருக்குறள் ;* *7 – 7 – 2023 ; வெள்ளிக் கிழமை ;* *அதிகாரம் ; 2 ; வான் சிறப்பு ;* *குறள் ; 19 ;* *தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்* *வானம் வழங்காது எனின்*. *விளக்க உரை* ; மழை பெய்யாதாயின் அகன்ற உலகத்திலே பிறர்க்கு வேண்டுவன கொடுக்குங் கொடையும் , தம் பொருட்டுச் செய்யுந் தவமும் நிலைபெறமாட்டா , *அதாவது மழை பெய்ய* *வில்லையென்றால்* *இப்பெரிய உலகத்திலே* *தானம் தவம் இரண்டும்* *நடைபெற வாய்ப்பு இல்லை* . புரிந்து கொள்ளுங்கள் . *என் உயிர் தமிழினமே* ????????????????????????????????? *எல்லாம் செயல் கூடும்* *இப்படிக்கு* *கோகுலம் ; ம. தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

7 – 7 – 2023 ; வெள்ளிக் கிழமை ;

advertisement by google

அதிகாரம் ; 2 ; வான் சிறப்பு ;

advertisement by google

குறள் ; 19 ;

advertisement by google

தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்

advertisement by google

வானம் வழங்காது எனின்.

advertisement by google

விளக்க உரை ;

மழை பெய்யாதாயின்
அகன்ற உலகத்திலே
பிறர்க்கு வேண்டுவன
கொடுக்குங் கொடையும் ,
தம் பொருட்டுச் செய்யுந்
தவமும் நிலைபெறமாட்டா ,

அதாவது மழை பெய்ய
வில்லையென்றால்
இப்பெரிய உலகத்திலே
தானம் தவம் இரண்டும்
நடைபெற வாய்ப்பு இல்லை .

புரிந்து கொள்ளுங்கள் .
என் உயிர் தமிழினமே
?????????????????????????????????
எல்லாம் செயல் கூடும்

இப்படிக்கு
கோகுலம் ; ம. தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button