கல்வி

*என் உயிர் தமிழினமே* *5 – 9 – 2022 ; திங்கள் கிழமை* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 62 ; ஆள்வினை உடைமை ;* *குறள் ; 618* *பொறியின்மை யார்க்கும் பழியன்று , அறிவறிந்து* *ஆள்வினை இன்மை பழி*. *விளக்க உரை ;* முயற்சிக்குரிய பயனைத் தருகின்ற விதியில்லாமை ஒருவருக்குங் குற்றமாகாது , ஒன்றை முயலுங்கால் அறிய அறியவேண்டியவற்றை அறிந்து இடைவிடாது முயலாமை குற்றமாகும் , *அதாவது ஒருவன்* *நல்ல எண்ணங்கள் நல்ல* *செயல்கள் இல்லாதவன்* *என்பது குற்றமாகாது* , *ஆனால் ஒரு நல்ல* *செயலுக்கான முயற்சியை* *அறிந்து அதை இடைவிடாமல்* , *செய்யாமல் இருப்பது* *பெரிய குற்றமாகும்* . *புரிந்துகொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே* ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M . தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

5 – 9 – 2022 ; திங்கள் கிழமை

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ; 62 ; ஆள்வினை உடைமை ;

advertisement by google

குறள் ; 618

advertisement by google

பொறியின்மை யார்க்கும் பழியன்று , அறிவறிந்து

advertisement by google

ஆள்வினை இன்மை பழி.

advertisement by google

விளக்க உரை ;

முயற்சிக்குரிய பயனைத்
தருகின்ற விதியில்லாமை
ஒருவருக்குங் குற்றமாகாது ,
ஒன்றை முயலுங்கால் அறிய
அறியவேண்டியவற்றை
அறிந்து இடைவிடாது
முயலாமை குற்றமாகும் ,

அதாவது ஒருவன்
நல்ல எண்ணங்கள் நல்ல
செயல்கள் இல்லாதவன்
என்பது குற்றமாகாது ,
ஆனால் ஒரு நல்ல
செயலுக்கான முயற்சியை
அறிந்து அதை இடைவிடாமல் ,
செய்யாமல் இருப்பது
பெரிய குற்றமாகும் .

புரிந்துகொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M . தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button