கல்வி

*என் உயிர் தமிழினமே* *16 – 4 – 2023 ; ஞாயிற்றுக் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 27 ; தவம் ;* *குறள் ; 268 ;* *தன்னுயிர் தான்அறப் பெற்றானை ஏனைய* *மன்னுயிர் எல்லாம் தொழும்* . *விளக்க உரை* ; தன்னுடைய உயிரைத் தனக்கு முழுதும் உரியதாகப் பெற்றவனை , அங்ஙனம் பெறாத மற்ற உயிர்களெல்லாம் வணங்கும் , *அதாவது தன்னுடைய* *உயிரை தான் என்று* *காப்பாற்ற நினைக்காமல்* , *மற்றவர்களை காப்பாற்ற* *நினைப்பவனையே* , *பிற உயிர்களெல்லாம்* *வணங்கும்* . *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

16 – 4 – 2023 ; ஞாயிற்றுக் கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ; 27 ; தவம் ;

advertisement by google

குறள் ; 268 ;

advertisement by google

தன்னுயிர் தான்அறப் பெற்றானை ஏனைய

advertisement by google

மன்னுயிர் எல்லாம் தொழும் .

advertisement by google

விளக்க உரை ;

தன்னுடைய உயிரைத்
தனக்கு முழுதும்
உரியதாகப் பெற்றவனை ,
அங்ஙனம் பெறாத மற்ற
உயிர்களெல்லாம் வணங்கும் ,

அதாவது தன்னுடைய
உயிரை தான் என்று
காப்பாற்ற நினைக்காமல் ,
மற்றவர்களை காப்பாற்ற
நினைப்பவனையே ,
பிற உயிர்களெல்லாம்
வணங்கும் .

புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button