கல்வி

*என் உயிர் தமிழினமே* *31 – 10 – 2022 ; திங்கள் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 65 ; சொல்வன்மை ;* *குறள் ; 647 ;* *சொல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை* *இகல்வெல்லல் யார்க்கும் அரிது*. *விளக்க உரை ;* ஒன்றைத் தக்க முறையாகச் சொல்லுந் திறமை உடையவனாய்ச் சொல்தளர்ச்சி இல்லாதவனாய் , அச்சம் இல்லாதவனாய் இருப்பவனை எதிர்ப்பதில் வெற்றி அடைதல் யாவர்க்குங் கடினமாகும் , *அதாவது தான் நினைத்ததை* *மற்றவர்கள் ஏற்குமாறு* *சொல்ல வல்லவனாகவும்* , *சொல்ல வேண்டியவற்றை* *மறக்காதவனாகவும்* , *சபைக்கு பயம்* *இல்லாதவனாகவும்* *உள்ளவனை வெற்றி பெற* *யாராலும் முடியாது* . *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

31 – 10 – 2022 ; திங்கள் கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ; 65 ; சொல்வன்மை ;

advertisement by google

குறள் ; 647 ;

advertisement by google

சொல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை

advertisement by google

இகல்வெல்லல் யார்க்கும் அரிது.

advertisement by google

விளக்க உரை ;

ஒன்றைத் தக்க முறையாகச்
சொல்லுந் திறமை
உடையவனாய்ச் சொல்தளர்ச்சி
இல்லாதவனாய் , அச்சம்
இல்லாதவனாய் இருப்பவனை
எதிர்ப்பதில் வெற்றி
அடைதல் யாவர்க்குங் கடினமாகும் ,

அதாவது தான் நினைத்ததை
மற்றவர்கள் ஏற்குமாறு
சொல்ல வல்லவனாகவும் ,
சொல்ல வேண்டியவற்றை
மறக்காதவனாகவும் , சபைக்கு பயம் இல்லாதவனாகவும்
உள்ளவனை வெற்றி பெற
யாராலும் முடியாது .

புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button