கல்வி

*என் உயிர் தமிழினமே* *1 – 6 – 2022 ; புதன் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 8 ; அன்புடைமை ;* *குறள் ; 76 ;* *அறத்திற்கே அன்புசார்பு என்ப அறியார்* , *மறத்திற்கும் அஃதே துணை*. *விளக்க உரை ;* அறம் செய்வதற்கே அன்பு துணையாக உள்ளது என்று கூறுவது தீமையை ஒழிப்பதற்கும் அதுவே துணையாக இருக்கிறது , *அதாவது அன்பின் தன்மை* *முழுவதையும் அறியாதவர்கள்* *நன்மை செய்வதற்கு* *அன்பு தான் துணயென்று* *சொல்லுவார்கள்* , *ஆனால் அதே அன்புதான்* *தீமையை ஒழிப்பதற்கும்* , *அன்பே தக்க துணையாகும்*. . *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

1 – 6 – 2022 ; புதன் கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ; 8 ; அன்புடைமை ;

advertisement by google

குறள் ; 76 ;

advertisement by google

அறத்திற்கே அன்புசார்பு என்ப அறியார் ,

advertisement by google

மறத்திற்கும் அஃதே துணை.

advertisement by google

விளக்க உரை ;

அறம் செய்வதற்கே அன்பு
துணையாக உள்ளது என்று
கூறுவது தீமையை
ஒழிப்பதற்கும் அதுவே
துணையாக இருக்கிறது ,

அதாவது அன்பின் தன்மை
முழுவதையும் அறியாதவர்கள்
நன்மை செய்வதற்கு
அன்பு தான் துணயென்று
சொல்லுவார்கள் ,
ஆனால் அதே அன்புதான்
தீமையை ஒழிப்பதற்கும் ,
அன்பே தக்க துணையாகும்.
.
புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button