கல்வி

*என் உயிர் தமிழினமே* *30 – 3 – 2023 ; வியாழக் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 8 ; அன்புடைமை ;* *குறள் ; 80 ;* *அன்பின் வழியது உயிர்நிலை , அஃதிலார்க்கு* *என்புதோல் போர்த்த உடம்பு* . *விளக்க உரை* ; உயிர் நிற்கின்ற உடம்பு அன்பு நெறியில் இயங்குவதாகும் , அன்பு இல்லாதவர்களது உடம்பு , உயிர் நயமில்லாது தோலால் மூடப்பட்ட எலும்புக் கூடே , *அதாவது அன்போடு* *நின்று பொருந்தி* *வாழ்கின்ற உடலே உயிர்* *நிலைபெறும் உடம்பாகும்* , *அன்பில்லாதவர் உடல்* *தோலால் மூடப்பெற்ற* *எலும்புக்கூடு ஆகும்* . *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

30 – 3 – 2023 ; வியாழக் கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ; 8 ; அன்புடைமை ;

advertisement by google

குறள் ; 80 ;

advertisement by google

அன்பின் வழியது உயிர்நிலை , அஃதிலார்க்கு

advertisement by google

என்புதோல் போர்த்த உடம்பு .

advertisement by google

விளக்க உரை ;

உயிர் நிற்கின்ற உடம்பு
அன்பு நெறியில்
இயங்குவதாகும் ,
அன்பு இல்லாதவர்களது
உடம்பு , உயிர் நயமில்லாது
தோலால் மூடப்பட்ட
எலும்புக் கூடே ,

அதாவது அன்போடு
நின்று பொருந்தி
வாழ்கின்ற உடலே உயிர்
நிலைபெறும் உடம்பாகும் ,
அன்பில்லாதவர் உடல்
தோலால் மூடப்பெற்ற
எலும்புக்கூடு ஆகும் .

புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button