கல்வி

*என் உயிர் தமிழினமே* *4 – 1 – 2023 ; புதன் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் 29 ; கள்ளாமை ;* *குறள் ; 287 ;* *களவென்னும் காரறி வாண்மை அளவென்னும்* *ஆற்றல் புரிந்தார்கண் இல்*. *விளக்க உரை ;* வரம்பினுள் நிற்றலாகிய திறமையை விரும்பிப் பெற்றுக் கொண்டவர்களிடத்தே , களவு என்னும் அறிவு மயக்கம் காணப்பட மாட்டாது , *அதாவது இறைவனால்* *தனக்கு கொடுக்கப்பட்ட* *அளவில் நிற்போம் என்ற* *பெருமையை விரும்புகின்றவனிடம்* , *திருடி பிழைக்க வேண்டும்* *என்ற கெட்ட எண்ணங்கள்* *இருக்காது* . *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

4 – 1 – 2023 ; புதன் கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் 29 ; கள்ளாமை ;

advertisement by google

குறள் ; 287 ;

advertisement by google

களவென்னும் காரறி வாண்மை அளவென்னும்

advertisement by google

ஆற்றல் புரிந்தார்கண் இல்.

advertisement by google

விளக்க உரை ;

வரம்பினுள் நிற்றலாகிய
திறமையை விரும்பிப்
பெற்றுக் கொண்டவர்களிடத்தே ,
களவு என்னும் அறிவு
மயக்கம் காணப்பட மாட்டாது ,

அதாவது இறைவனால்
தனக்கு கொடுக்கப்பட்ட
அளவில் நிற்போம் என்ற
பெருமையை விரும்புகின்றவனிடம் ,
திருடி பிழைக்க வேண்டும்
என்ற கெட்ட எண்ணங்கள்
இருக்காது .

புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button