கல்வி

*என் உயிர் தமிழினமே* *10 – 9 – 2022 ; சனிக் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 76 ; பொருள் செயல்வகை ;* *குறள் ; 754 ;* *அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறன்அறிந்து* *தீதின்றி வந்த பொருள்*. *விளக்க உரை ;* ஈட்டுதற்குரிய வழி அறிந்து ஒருவருக்குங் கெடுதி விளைக்காமல் தேடிய பொருள் , அறித்தையுங் கொடுக்கும் , இன்பத்தையுங் கொடுக்கும் , *அதாவது நல்ல திறமையோடும்* , *வலிமையோடும் , யாவருக்கும்* *தீமை செய்யாமல் , நல்ல* *வழியில் வந்த பொருள்* , *எளியவர்களுக்கு உதவியும்* *செய்யும் , இன்பத்தையும்* *கொடுக்கும்* . *புரிந்து கொள்ளுங்கள்*. *என் உயிர் தமிழினமே* ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

10 – 9 – 2022 ; சனிக் கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ; 76 ; பொருள் செயல்வகை ;

advertisement by google

குறள் ; 754 ;

advertisement by google

அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறன்அறிந்து

advertisement by google

தீதின்றி வந்த பொருள்.

advertisement by google

விளக்க உரை ;

ஈட்டுதற்குரிய வழி அறிந்து
ஒருவருக்குங் கெடுதி
விளைக்காமல் தேடிய பொருள் ,
அறித்தையுங் கொடுக்கும் ,
இன்பத்தையுங் கொடுக்கும் ,

அதாவது நல்ல திறமையோடும் ,
வலிமையோடும் , யாவருக்கும்
தீமை செய்யாமல் , நல்ல
வழியில் வந்த பொருள் ,
எளியவர்களுக்கு உதவியும்
செய்யும் , இன்பத்தையும்
கொடுக்கும் .

புரிந்து கொள்ளுங்கள்.
என் உயிர் தமிழினமே
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button