கல்வி

*என் உயிர் தமிழினமே* *1 – 4 – 2023 ; சனிக் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 10 ; இனியவை கூறல் ;* *குறள் ; 91 ;* *இன்சொலால் ஈரம் அளைஇப் படிறிலவாம்* *செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்* . *விளக்க உரை* ; இனிய சொல்லாவன , அன்போடு கலந்து வஞ்சனை யில்லாதனவாய் பெய்பொரு ளுணர்ந்தவர் களுடைய வாயிற் பிறப்பனவாயுள்ள மொழிகளாம் , *அதாவது அன்போடு* *கலந்த மெய்ப்பொருளை* *உணர்ந்தவரின் இனிய* *சொற்களே* *இன்சொற்கள் ஆகும்* , *பொருளாதார உதவியை* *விட முகம் மலர்ந்த* *இனிய சொற்களே பேருதவியாகும்* . *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

1 – 4 – 2023 ; சனிக் கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ; 10 ; இனியவை கூறல் ;

advertisement by google

குறள் ; 91 ;

advertisement by google

இன்சொலால் ஈரம் அளைஇப் படிறிலவாம்

advertisement by google

செம்பொருள் கண்டார்வாய்ச் சொல் .

advertisement by google

விளக்க உரை ;

இனிய சொல்லாவன ,
அன்போடு கலந்து
வஞ்சனை யில்லாதனவாய்
பெய்பொரு ளுணர்ந்தவர்
களுடைய வாயிற்
பிறப்பனவாயுள்ள
மொழிகளாம் ,

அதாவது அன்போடு
கலந்த மெய்ப்பொருளை
உணர்ந்தவரின் இனிய
சொற்களே
இன்சொற்கள் ஆகும் ,
பொருளாதார உதவியை
விட முகம் மலர்ந்த
இனிய சொற்களே பேருதவியாகும் .

புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button