கல்வி

*என் உயிர் தமிழினமே* *16 – 10 – 2022 ; ஞாயிற்றுக் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 51 ; தெரிந்து தெளிதல் ;* *குறள் ; 502 ;* *குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும்* *நாணுடையான் கட்டே தெளிவு*. *விளக்க உரை ;* உயர்ந்த குடியில் பிறந்தது குற்றங்கள் இல்லாதவனாய்ப் பழிச்சொல் வரக்கூடாதே யென்று அஞ்சும் மானமுடையவனிடத்தே நம்பிக்கை வைக்கற் பாலது , *அதாவது உயர்ந்த குடியில்* *பிறந்து குற்றங்களிருந்து* *நீங்கி , பழி பாவத்துக்கு அஞ்சும்* *நாணமுடையவனிடத்தில்* , *நம்பிக்கை வைக்க வேண்டும்* , *ஆகவே எப்போதும்* *நம்பிக்கைக்குரிய தன்மை* *ஏற்படுத்த வேண்டும்*. *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

16 – 10 – 2022 ; ஞாயிற்றுக் கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ; 51 ; தெரிந்து தெளிதல் ;

advertisement by google

குறள் ; 502 ;

advertisement by google

குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும்

advertisement by google

நாணுடையான் கட்டே தெளிவு.

advertisement by google

விளக்க உரை ;

உயர்ந்த குடியில் பிறந்தது
குற்றங்கள் இல்லாதவனாய்ப்
பழிச்சொல் வரக்கூடாதே
யென்று அஞ்சும்
மானமுடையவனிடத்தே
நம்பிக்கை வைக்கற் பாலது ,

அதாவது உயர்ந்த குடியில்
பிறந்து குற்றங்களிருந்து
நீங்கி , பழி பாவத்துக்கு அஞ்சும்
நாணமுடையவனிடத்தில் ,
நம்பிக்கை வைக்க வேண்டும் ,
ஆகவே எப்போதும்
நம்பிக்கைக்குரிய தன்மை
ஏற்படுத்த வேண்டும்.

புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button