கல்வி

*என் உயிர் தமிழினமே* *13 – 4 – 2023 ; வியாழக் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 23 ; ஈகை ;* *குறள் ; 223 ;* *இலன்என்னும் எவ்வம் உரையாமை ஈதல்* *குலன்உடையான் கண்ணே உள* . *விளக்க உரை* ; இரப்பவனுக்கு யான் வறியன் என்னும் இழிவான சொல்லைச் சொல்லாமல் கொடுத்தல் , நல்ல குடிப்பிறந்தாரிடத்தே காணப்படும் செய்கையாம் , *அதாவது உதவி கேட்டு* *வந்தவர்க்கு இல்லை என்ற* *கொடிய சொல்லைச்* *சொல்லாமல் இருப்பதும்* , *அவர்களுக்கு கொடுத்து* *உதவி செய்வதும்* , *உயர்ந்த குடும்பத்தில்* *பிறந்தவரிடத்தில் காணப்படும்* . *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

13 – 4 – 2023 ; வியாழக் கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ; 23 ; ஈகை ;

advertisement by google

குறள் ; 223 ;

advertisement by google

இலன்என்னும் எவ்வம் உரையாமை ஈதல்

advertisement by google

குலன்உடையான் கண்ணே உள .

advertisement by google

விளக்க உரை ;

இரப்பவனுக்கு யான்
வறியன் என்னும் இழிவான
சொல்லைச் சொல்லாமல்
கொடுத்தல் ,
நல்ல குடிப்பிறந்தாரிடத்தே
காணப்படும் செய்கையாம் ,

அதாவது உதவி கேட்டு
வந்தவர்க்கு இல்லை என்ற
கொடிய சொல்லைச்
சொல்லாமல் இருப்பதும் ,
அவர்களுக்கு கொடுத்து
உதவி செய்வதும் ,
உயர்ந்த குடும்பத்தில்
பிறந்தவரிடத்தில் காணப்படும் .

புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button