கல்வி

*என் உயிர் தமிழினமே* *22 – 2 – 2022 ; செவ்வாய்க் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 107 ; இரவச்சம் ;* *குறள் ; 1069 ;* *இரவுள்ள உள்ளம் உருகும் கரவுள்ள* *உள்ளதூஉம் இன்றிக் கெடும்*. *விளக்க உரை ;* இரத்தலை நினைத்தால் நெஞ்சம் உருகுகின்றது , இரப்பவர்க்கு இல்லையென்று மறைப்பதை நினைத்தால் நெஞ்சம் மடிந் தொழிகின்றது , *அதாவது பொருள் இல்லாமல்* *தவிப்பவரை நினைத்தால்* *நெஞ்சம் பதறுகிறது* , *அவருக்கு இல்லை என்று* *சொல்வதன் கொடுமையை* *நினைத்தால் பதறி நின்ற* *நெஞ்சமும் இல்லாமல்* *அழிந்து போகும்* . *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

22 – 2 – 2022 ; செவ்வாய்க் கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ; 107 ; இரவச்சம் ;

advertisement by google

குறள் ; 1069 ;

advertisement by google

இரவுள்ள உள்ளம் உருகும் கரவுள்ள

advertisement by google

உள்ளதூஉம் இன்றிக் கெடும்.

advertisement by google

விளக்க உரை ;

இரத்தலை நினைத்தால்
நெஞ்சம் உருகுகின்றது ,
இரப்பவர்க்கு இல்லையென்று
மறைப்பதை நினைத்தால்
நெஞ்சம் மடிந் தொழிகின்றது ,

அதாவது பொருள் இல்லாமல்
தவிப்பவரை நினைத்தால்
நெஞ்சம் பதறுகிறது ,
அவருக்கு இல்லை என்று
சொல்வதன் கொடுமையை
நினைத்தால் பதறி நின்ற
நெஞ்சமும் இல்லாமல்
அழிந்து போகும் .

புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button