கல்வி

*என் உயிர் தமிழினமே* *10 – 2 – 2023 ; வெள்ளிக் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 65 ; சொல்வன்மை ;* *குறள் ; 643 ;* *கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்* *வேட்ப மொழிவதாம் சொல்*. *விளக்க உரை ;* கேட்பவரது உள்ளத்தைக் கவர்ந்துகொள்ளுந் தன்மை உடையதாய்ப் பகைவருஞ் சொல்நயத்தை விரும்பும் வண்ணஞ் சொல்லப்படுவதே சிறந்த சொல் எனப்படும் , *அதாவது கேட்பவர்களை* *கவரும் தன்மையுடையதாகவும் ,* *கேளாதவர்களும் கேட்க* *விரும்புமாறும்* , *எதிரிகளும் விரும்பத்தக்க* *வகையில் சொல்வண்ணம்* *நிறைவாக சொல்வதே* *சிறந்த சொல் எனப்படும்* , *ஒரே சொல் அனைத்தையும்* *சாதிக்கும் அன்பான சொல்* . *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

10 – 2 – 2023 ; வெள்ளிக் கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ; 65 ; சொல்வன்மை ;

advertisement by google

குறள் ; 643 ;

advertisement by google

கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்

advertisement by google

வேட்ப மொழிவதாம் சொல்.

advertisement by google

விளக்க உரை ;

கேட்பவரது உள்ளத்தைக்
கவர்ந்துகொள்ளுந்
தன்மை உடையதாய்ப்
பகைவருஞ் சொல்நயத்தை
விரும்பும் வண்ணஞ்
சொல்லப்படுவதே சிறந்த
சொல் எனப்படும் ,

அதாவது கேட்பவர்களை
கவரும் தன்மையுடையதாகவும் ,
கேளாதவர்களும் கேட்க
விரும்புமாறும் ,
எதிரிகளும் விரும்பத்தக்க
வகையில் சொல்வண்ணம்
நிறைவாக சொல்வதே
சிறந்த சொல் எனப்படும் ,
ஒரே சொல் அனைத்தையும்
சாதிக்கும் அன்பான சொல் .

புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button