கல்வி

*என் உயிர் தமிழினமே* *திருக்குறள் ;* *13 – 6 – 2023 ; செவ்வாய்க் கிழமை ;* *அதிகாரம் ; 83 ; கூடா நட்பு ;* *குறள் ; 828 ;* *தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்* *அழுதகண் ணீரும் அனைத்து* *விளக்க உரை* ; பகைவர் கும்பிட்ட கையுள்ளும் தீயபடை அடங்கியிருக்கும் , அவர்கள் கண்ணீரும் அத்தகையே , *அதாவது பகைவர்* *தொழுவதற்காகக் கும்பிட்ட* *கைகளுக்குள்ளும் கொலை* *செய்யும் ஆயுதம்* *மறைந்திருக்கும்* , *அவர்கள் அழுகின்ற* *கண்ணீரும் அந்த* *தன்மையுடையதே* . புரிந்து கொள்ளுங்கள் . *என் உயிர் தமிழினமே* ????????????????????????????????? *எல்லாம் செயல் கூடும்* *இப்படிக்கு* *கோகுலம் M. தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

13 – 6 – 2023 ; செவ்வாய்க் கிழமை ;

advertisement by google

அதிகாரம் ; 83 ; கூடா நட்பு ;

advertisement by google

குறள் ; 828 ;

advertisement by google

தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்

advertisement by google

அழுதகண் ணீரும் அனைத்து

advertisement by google

விளக்க உரை ;

பகைவர் கும்பிட்ட
கையுள்ளும் தீயபடை
அடங்கியிருக்கும் ,
அவர்கள் கண்ணீரும்
அத்தகையே ,

அதாவது பகைவர்
தொழுவதற்காகக் கும்பிட்ட
கைகளுக்குள்ளும் கொலை
செய்யும் ஆயுதம்
மறைந்திருக்கும் ,
அவர்கள் அழுகின்ற
கண்ணீரும் அந்த
தன்மையுடையதே .

புரிந்து கொள்ளுங்கள் .
என் உயிர் தமிழினமே
?????????????????????????????????
எல்லாம் செயல் கூடும்

இப்படிக்கு
கோகுலம் M. தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button