கல்வி

*என் உயிர் தமிழினமே* *திருக்குறள் ;* *12 – 8 – 2022 ; வெள்ளிக் கிழமை ;* *அதிகாரம் ; 68 ; வினைசெயல்வகை ;* *குறள் ; 676 ;* *முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும்* *படுபயனும் பார்த்துச் செயல்*. *விளக்க உரை ;* ஒரு காரியம் முற்றுப் பெறுதற்குரிய வழியும் அதற்கு இடையூறும் , முற்றுப் பெற்றால் உண்டாகக்கூடிய சிறந்த பயனுந் தெரிந்து அதனைச் செய்ய வேண்டும் , *அதாவது ஒரு நல்ல* *செயலைச் செய்வதற்குள்ள* *முயற்சியும் , அதற்கு வரும்* *தடைகளும் , அந்த தடைகளை* *உடைப்பதற்கு உள்ள வழிகளும்* , *அறிந்து வெற்றிகரமாக முடித்து* , *அதனால் வரும் பெரும்பயனும்* *கிடைக்குமாறும் அறிந்து* *செய்தல் வேண்டும்* . புரிந்து கொள்ளுங்கள் . *என் உயிர் தமிழினமே* ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M. தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

12 – 8 – 2022 ; வெள்ளிக் கிழமை ;

advertisement by google

அதிகாரம் ; 68 ; வினைசெயல்வகை ;

advertisement by google

குறள் ; 676 ;

advertisement by google

முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும்

advertisement by google

படுபயனும் பார்த்துச் செயல்.

advertisement by google

விளக்க உரை ;

ஒரு காரியம் முற்றுப்
பெறுதற்குரிய வழியும்
அதற்கு இடையூறும் ,
முற்றுப் பெற்றால்
உண்டாகக்கூடிய சிறந்த
பயனுந் தெரிந்து அதனைச்
செய்ய வேண்டும் ,

அதாவது ஒரு நல்ல
செயலைச் செய்வதற்குள்ள
முயற்சியும் , அதற்கு வரும்
தடைகளும் , அந்த தடைகளை
உடைப்பதற்கு உள்ள வழிகளும் ,
அறிந்து வெற்றிகரமாக முடித்து ,
அதனால் வரும் பெரும்பயனும்
கிடைக்குமாறும் அறிந்து
செய்தல் வேண்டும் .

புரிந்து கொள்ளுங்கள் .
என் உயிர் தமிழினமே
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M. தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button