இந்தியாஉலக செய்திகள்கல்விதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்தொழில்நுட்பம்பக்திபயனுள்ள தகவல்மருத்துவம்விளையாட்டு

இன்றைய?12.10.2019?விரிவானசெய்திகள்

advertisement by google

?????விண்மீண்நியூஸ்????தமிழகத்தில் தொடர்ந்து 9 நாட்களாக பெட்ரோல், டீசல் விலை குறைந்து வந்த நிலையில் 10 -வது நாளாக இன்றும் குறைந்து உள்ளது.

advertisement by google

அதன்படி, சென்னையில் இன்று, எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்ட அறிவிப்பில், பெட்ரோல் விலையில் 11 காசு குறைத்தும் டீசல் விலையில் 15காசு குறைத்தும் விற்பனை செய்யப்படுகிறது.

advertisement by google

இதனையடுத்து தற்போது, சென்னையில், பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 76.14ஆகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.20 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
[10/12, 11:47 AM] விண்மீண்நியூஸ்2: ❇செய்தி கதம்பம்
விண்வெளியில் நடந்த முதல் மனிதர் காலமானார் :

advertisement by google

விண்வெளியில் முதல்முதலாக நடந்த மனிதர் என்ற வரலாற்று சிறப்பை பெற்ற அலெக்சி லியோனோவ்(85) ரஷியாவில் இன்று காலமானார்
⬇⬇⬇
[10/12, 11:47 AM] விண்மீண்நியூஸ்2: ❇செய்தி கதம்பம்
சீன அதிபருக்கு வழங்கப்பட்ட இரவு உணவுகள்

advertisement by google

தக்காளி ரசம், கருவேப்பிலை மீன் வருவல், தஞ்சாவூர் கோழிக்கறி,
பச்சை சுண்டைக்காய் குழம்பு,
அரைச்சுவிட்ட சாம்பார், பிரியாணி,
முக்கனி ஐஸ் கிரிம் உள்ளிட்ட தமிழ்நாட்டு உணவுகள் சீன அதிபருக்கு வழங்கப்பட்டது
[10/12, 11:47 AM] விண்மீண்நியூஸ்2: ❇செய்தி கதம்பம்
சென்னை கத்திபாரா மேம்பாலத்தில் இருந்து கிண்டி நோக்கி செல்ல வாகனங்களுக்கு அனுமதி…!
[10/12, 11:47 AM] விண்மீண்நியூஸ்2: ❇செய்தி கதம்பம்
உலக பொருளாதார நாடுகளில் போட்டி திறன் தரவரிசை பட்டியலில் இந்தியா 10 இடங்கள் பின்தங்கியுள்ளது.

advertisement by google

ஜெனீவாவில் உள்ள உலக பொருளாதார கூட்டமைப்பு, உலக நாடுகளின் பொருளாதார போட்டித்திறன் குறியீடு தர வரிசையை வெளியிட்டுள்ளது.

advertisement by google

இதில் கடந்த ஆண்டு 58வது இடத்தில் இருந்த இந்தியா, தற்போது 10 இடங்கள் பின்தங்கி 68வது இடத்தை பெற்றுள்ளது.

advertisement by google

ஒரே ஆண்டில் 10 இடங்கள் பின்னோக்கி சென்றது மோசமான பின்னடைவாக கருதப்படுகிறது.
[10/12, 11:47 AM] விண்மீண்நியூஸ்2: நேரலை செய்திகள்

ஈரோடு : கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குண்டேரிப்பள்ளம் அணை முழுகொள்ளளவான 42 அடியை எட்டியது.

கொங்கா்பாளையம், வாணிப்புத்தூா், வினோபாநகா் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வெள்ளஅபாய எச்சாிக்கை.
[10/12, 11:47 AM] விண்மீண்நியூஸ்2: நேரலை செய்திகள்.

அப்துல்கலாம் பிறந்தநாளையொட்டி வரும் அக்.14, 15, தேதிகளில் அனைத்து அரசு பள்ளிகளிலும் அறிவியல் கண்காட்சி நடத்த பள்ளி கல்வித்துறை உத்தரவு
[10/12, 11:47 AM] விண்மீண்நியூஸ்2: ❇செய்தி கதம்பம்
திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று பூரண மதுவிழக்கு அமல்படுத்த கோரி உயர் திரு.மாவட்ட ஆட்சி தலைவர் விஜயலட்சுமி அவர்களிடம் மனிதநேய ஜனநாயக கட்சி சார்ப்பாக மன்னை.செல்லசாமி மஜக துணை பொது செயலாளர் அவர்கள் தலைமையில் கோரிக்கை மனு கொடுக்கப்படுள்ளது

நாளை பழனியில் மது எதிர்ப்பு பரப்புரையின் போது பழனி சார் ஆட்சியர் அவர்களிடம் மனு அளிக்க மஜகவினர் முடிவு செய்துள்ளனர்
⬇⬇⬇
[10/12, 11:47 AM] விண்மீண்நியூஸ்2: ?அரசியல் சூழ்ச்சி ??

சென்னை வருகை தந்துள்ள சீனா அதிபர் ஜின்பிங்குடன் இன்று 2-வது நாளாக பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

சென்னை அருகே கோவளம் ஹோட்டலில் இந்த பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.தமிழகத்துக்கு நேற்று வருகை தந்த சீனா அதிபர் ஜின்பிங்குடன் பிரதமர் மோடி மாமல்லபுரத்தில் முறைசாரா மாநாட்டில் பேச்சுவார்த்தை நடத்தினார். புராதான சிற்பங்களைப் பார்வையிட்டு இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்தனர்.இன்று 2-ம் நாளாக இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். இந்த சரித்திர முக்கியம் வாய்ந்த நிகழ்வில் அப்டேட்டுகளை உடனுக்குடன் பார்க்க இப்பகுதியில் இணைந்திருங்கள்:சென்னை கிண்டியில் இருந்து காலை 9 மணிக்கு சீனா அதிபர் ஜின்பிங் கோவளம் செல்கிறார்சென்னை ஓஎம்ஆர் ராஜீவ்காந்தி சாலையில் வாகன போக்குவரத்துக்கு மீண்டும் தடைகோவளத்தில் இன்று பிரதமர் மோடி- சீனா அதிபர் ஜின்பிங் 2வது நாளாக பேச்சுவார்த்தை.கோவளம் ஹோட்டலில் இந்தியா- சீனா உயர்நிலைக் குழுவினரும் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்மாமல்லபுரத்தில் 4 நாட்களாக சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை இன்று நீக்கப்பட்டது.இரவு உணவு முடிந்த பின்னர் பிரதமர் மோடி – சீன அதிபர் ஜி ஜின்பிங் 2 மணி நேரத்திற்கும் மேலாக மாமல்லபுரத்தில் ஆலோசனை நடத்தினர்.தற்போது ஆலோசனை முடிந்து ஓட்டல்களுக்கு இருவரும்புறப்பட்டு சென்றனர். மோடி கோவளம் ஓட்டலுக்கும், ஜின்பிங் கிண்டியில் உள்ள ஓட்டலுக்கும் புறப்பட்டு சென்றனர்.பிரதமர் மோடி – சீன அதிபர் ஜி ஜின்பிங் 2 மணி நேரத்திற்கும் மேலாக மாமல்லபுரத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். மாமல்லபுரத்தில் இரவு விருந்தை தொடர்ந்து இருவரும் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங்குக்கு இரவு விருந்து அளித்தார். இந்த விருந்தில் தமிழ் பாரம்பரிய உணவுகள் பரிமாறப்பட்டன.இதையடுத்து மோடி கோவளத்திற்கும், ஜின்பிங் சென்னைக்கும் புறப்படுகிறார்கள்&; பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங்குக்கு இரவு விருந்து அளித்தார். இந்த விருந்தில் தமிழ் பாரம்பரிய உணவுகள் பரிமாறப்பட்டன.இதையடுத்து மோடி கோவளத்திற்கும், ஜின்பிங் சென்னைக்கும் புறப்பட்டுசென்றனர்.பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங்குக்கு இரவு விருந்து அளித்தார். இந்த விருந்தில் தமிழ் பாராம்பரிய உணவுகள் பரிமாறப்பட்டன.இதையடுத்து மோடி கோவளத்திற்கும், ஜின்பிங் சென்னைக்கும் புறப்பட்டுசென்றனர்.கலைநிகழ்ச்சிகள் நிறைவு பெற்றதையடுத்து பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங்குக்கு இரவு விருந்து அளிக்கிறார். இந்த விருந்தில் தமிழ் பாராம்பரிய உணவுகள் பரிமாறப்பட உள்ளன.மாமல்லபுரம் கடற்கரை கோவிலில் கலைநிகழ்ச்சிகள் நடந்து முடிந்தது. பரதநாட்டியம், கதகளி, ராமாயணம் உள்பட ஆறுநடனங்கள் நடந்தது. இந்த நிகழ்ச்சியை இருவரும் நன்றாக கவனித்துவியந்து ரசித்தனர்.மாமல்லபுரம் கடற்கரை கோவிலில் கலை நிகழ்ச்சிகள் தொடங்கின.பிரதமர் மோடி,சீன அதிபர் ஜின்பிங் ஆகியோர் நிகழ்ச்சிகளை ரசிக்க அமர்ந்துள்ளனர்.பரதநாட்டியம், கதகளி உள்ளிட்ட நடனங்கள் இடம்பெறவுள்ளன.:,ஜின்பிங்குடன் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்திப்புகடற்கரை கோவிலில் நடைபெறும் கலை நிகழ்ச்சிகளை பார்வையிடுகின்றனர் மோடி- ஜின்பிங்மாமல்லபுரம் கடற்கரை கோவிலில் மோடி- ஜின்பிங்ஐந்து ரத சிற்பங்கள் பகுதியில் பேச்சுவார்த்தை நிறைவுஐந்து ரதம் சிற்பங்கள் அருகே மோடி- ஜின்பிங் பேச்சுவார்த்தைமாமல்லபுரத்தில் சீன அதிபருடன் தற்போது நடைபெற்று வரும் சந்திப்பில்இந்திய பிரதமர் நரேந்திர மோடி தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி – சட்டை அணிந்து பங்கேற்றிருப்பதுமகிழ்ச்சியளிக்கிறது. தமிழர்களின் பாரம்பரியத்தை உலகம் அறியட்டும்!—(@)11, 2019வேட்டி சட்டை உடையில் பிரதமர் மோடி- ராமதாஸ் மகிழ்ச்சிசிற்பங்களை சுற்றிப் பார்த்த மோடி, ஜின்பிங் இளநீர் குடிக்கின்றனர்.ஸ்டிரா போட்ட இளநீரை மோடி எடுத்துக் கொடுக்க அதை வாங்கி குடித்தார் ஜின்பிங்.வெண்ணெய் உருண்ட பாறை முன்பு மோடி, ஜின்பிங் போட்டோ எடுத்துக் கொண்டனர்வெண்ணெய் உருண்ட பாறை பகுதிக்கு மோடி, ஜின்பிங் வருகைபல்லவர் கால சிற்பங்களை ஜின்பிங்குக்கு விளக்கியபடி செல்கிறார் பிரதமர் மோடி.ஒவ்வொரு இடமாக இருவரும் பார்த்தபடி செல்கின்றனர்.பல்லவ கலைப் பொக்கிஷத்தைப் பார்த்து சீன அதிபர் ஜின்பிங் வியப்பு.பல்லவர் கால சிற்பங்களை மோடி, ஜின்பிங் பார்த்துக் கொண்டிருந்தபோது சாலையில் ஓடிய நாயால் பரபரப்புசிற்பங்களை பார்வையிட்டபடியே ஜின்பிங்குடன் மோடி பேச்சுவார்த்தை.கோட் சட்டை அணியாமல் பேண்ட் சட்டை மட்டுமே அணிந்திருந்தார் ஜின்பிங்.:தமிழர் பாரம்பரிய உடையான வேட்டி சட்டையில் பிரதமர் மோடிமாமல்லபுரத்தில் பிரதமர் மோடி, ஜின்பிங்குக்கு சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டதுமாமல்லபுரம் சென்றடைந்தார் சீனா அதிபர் ஜின்பிங்சென்னையில் இருந்து மாமல்லபுரம் புறப்பட்டார் ஜின்பிங்.கோவளத்தில் இருந்து மாமல்லபுரம் புறப்பட்டார் மோடி.ஜின்பிங்குக்கு மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் சார்பில் பூரணகும்ப மரியாதை
[10/12, 11:47 AM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀?? D | N ??❀•┈┈•

உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவோ பகுதியில் பாஜக முன்னாள் எம்.எல்.ஏ. மீதான கொலை முயற்சி புகார் ரத்து: சிபிஐ அறிக்கை

•┈┈• ❀ DAILYNEWS 24/7 ❀ •┈┈•
[10/12, 11:47 AM] விண்மீண்நியூஸ்2: ?அரசியல் சூழ்ச்சி ??

நீண்டநெடிய பாரம்பரியத்தைக் கொண்டிருக்கும் சீனாவில் தொன்றுதொட்டு பயன்படுத்தப்பட்டு வரும் பல இசைக்கருவிகள் அந்நாட்டவரிடம் வரவேற்பைப் பெற்றவையாகும். இக்கருவிகளில் சில இந்தியாவில் உள்ள வாத்தியக் கருவிகளைப் போன்றே இருப்பது வியப்பை அளிக்கின்றது

மக்களின் வரலாறு மற்றும் பாரம்பரியத்தை எடுத்துரைக்கும் கலைகளில் இசைக்கு தனி இடம் உண்டு. நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்டுள்ள சீனாவில் பண்டைக்காலம் தொட்டே சில இசைக்கருவிகள் அம்மக்களிடம் வரவேற்பைப் பெற்றவையாக உள்ளன. உலகின் பிற பகுதிகளைப் போலவே சீன இசைக்கருவிகளும் அவை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பொருள்களின் மூலம் வகைப்படுத்தப்பட்டுள்ளன. தந்தி இசைக்கருவிகள், மூங்கில் இசைக்கருவிகள், தோல் இசைக்கருவிகள் என அவை எட்டு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

முக்கியமான நிகழ்வுகளின் போதும், கொண்டாட்டங்களின் போதும் இசைக்கப்படும் கருவிகளில் முக்கியமானது எர்ஹூ. இது இந்தியாவின் முக்கிய தந்தி வாத்தியங்களில் ஒன்றான சாரங்கியைப் போன்றதாகும். ஆனால் எர்ஹூ இரு தந்திகளை மட்டுமே கொண்டது. இது ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ஒரு இசைக்கருவி

நாம் அன்றாடம் கேட்டுப் பழகிய புல்லாங்குழல் போன்ற அமைப்பை உடைய வாத்தியம் டிஸி. சீனாவிலுள்ள அனைத்து மக்கள் மத்தியிலும் புகழ்ப் பெற்ற வாத்தியம் இது. காரணம், இவ்வாத்தியத்தை வாசிக்கக் கற்றுக்கொள்வது எளிது. மூங்கில் குழாயில் கைவசமாக ஆறு ஓட்டைகள், காற்றை உள் செலுத்த ஒரு ஓட்டை, நடுவில் ஒரு ஓட்டை என புல்லாங்குழலில் இருந்து சற்றே வித்தியாசமான வடிவமைப்பைக் கொண்டது டிஸி.

தென்னிந்தியத் திரைப்படங்களில் சோகக் காட்சிகளை அடையாளப்படுத்த பின்னணியில் ஒலிக்கும் முக்கிய வாத்தியமாக இருந்தது ஷெனாய். அதைப் போன்ற வடிவமைப்பைக் கொண்ட சீன வாத்தியம் லபா என அழைக்கப்படும் சுவோனா. இந்தியாவின் வடக்குப் பகுதியில் முக்கிய மங்கல நிகழ்வுகளில் ஷெனாய் இசைக்கப்படுவது போலவே சீனாவின் வடக்குப் பகுதியின் பாரம்பரிய இசை வாத்தியம் இது

சீனாவின் யுன்னான் மாகாணப் பகுதியில் மிகவும் புகழ்ப் பெற்ற வாத்தியம் ஹூலுசி. தாய் மற்றும் ஸீ இன மக்கள் அதிகம் விரும்பும் இந்த வாத்தியம் மூன்று மூங்கில் குச்சிகளால் உருவாக்கப்பட்டது. காற்று வாத்தியங்களில் முக்கியமான இது கிளாரினெட்டைப் போன்ற ஒலியைத் தரக்கூடியது. மென்மையான உணர்வுகளை வெளிப்படுத்த உகந்த வாத்தியமாக இது கருதப்படுகிறது.

சீன இசைக்கருவிகளின் தந்தை என்ற பெருமையைப் பெற்றது GUQIN- ஏழு தந்திகளைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த வாத்தியமானது 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையானதாக அறியப்படுகிறது. இந்தியாவின் சித்ர வீணை வகையைப் போன்று தோற்றமளிக்கும் இந்த வாத்தியம் மிகக் குறைந்த மக்களால் மட்டுமே இசைக்கப்படுகிறது. பெரும்பான்மையான மக்கள் இதனை அதிகம் கற்றுக் கொள்ளாததே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.
[10/12, 11:47 AM] விண்மீண்நியூஸ்2: ?அரசியல் சூழ்ச்சி ??

சீன அதிபருக்கு தயாராகும் தமிழகத்தின் தடபுல் விருந்து சீனாவில் இருந்து பல்லாயிரம் மைல் தாண்டி தமிழ்நாட்டுக்கு வந்த சீன அதிபர் ஜி ஜின்பிங்கை நம்ம மக்களின் பாசமான உபசரிப்பு நிச்சயம் அதிஅற்புதம் தான். அவருக்கு நேற்று இரவு விருந்தாக தமிழக பாரம்பரிய உணவுகள் பரிமாறப்பட்டுள்ளது

குறிப்பாக தக்காளி ரசம், அரச்சுவிட்ட சம்பார் உள்ளிட்டவைகளை பரிமாறி உள்ளார்கள். ஒரு நாளில் அறுசுவை உணவுகளையும் ஒரு மனிதன் சாப்பிட வேண்டும் என்பதே தமிழகத்தின் பண்பாடு. அதாவது தலைவாழை இழை வைத்து, சோறு, சாம்பாரு, புளிக்குழம்பு, ரசம், தயிர், கூட்டு வகைகள், இனிப்பு என ஒரே நேரத்தில் ஆறுசுவை உணவுகளையும் சாப்பிடுவார்கள் தமிழர்கள்.அதாவது கார்ப்பு(காரம்), புளிப்பு, இனிப்பு, துவர்ப்பு, கசப்பு, உவர்ப்பு என ஆறு சுவை உணவையும் ஒவ்வொரு நாளும் சாப்பிடுவதே மரபு . இந்த ஆறுசுவை உணவுகளையும் சாப்பிடுபவர்களுக்கு தீர்க்க ஆயுளும், நல்ல உடலும் நிச்சயம் இருக்கும்.மயில் ஆட்டம்.. ஒயில் ஆட்டம் ஓகே.. அங்கவஸ்திரத்திற்கு மட்டும் நோ.. சீன அதிபருக்கு கண்கவர் வரவேற்பு!தமிழர்களின் சாப்பாடுநமது ஊரில் ஒவ்வாரு பகுதியிலும் ஒவ்வொரு உணவுகள் ரொம்பவே உலக பேமஸ், குறிப்பாக செட்டுநாட்டு உணவுகளை சொல்வவே வேண்டாம். இந்த உலகத்தில் ருசியான சாப்பாடுகளை கண்டுபிடித்தவர்கள் என்றால் நிச்சயம் தமிழர்கள் தான்.சாம்பாரு, ரசம், அல்வாஅப்படிப்பட்ட தமிழ் மண்ணுக்கு வந்த சீன அதிபர் ஜி ஜின்பிங்குக்கு தமிழ் பாரம்பரிய உணவுகளை இன்று இரவு விருந்தில் பரிமாறப் போகிறார்கள். குறிப்பாக தக்காளி ரசம், அரைச்சு விட்ட சம்பார், கவனரசி அல்வா உள்ளிட்டவை இடம் பெறப்போகிறதாம்.கண்ணீர் வரும்தலைவாழை இழையில் மல்லைகப்பூ போன்ற சோற்றில், நல்லா அம்மியில வலுவலுவென சின்ன வெங்காயம் போடடு அரைச்சுவிட்ட சாம்பாரை ஊற்றி, நெய்யை சிறிது விட்டு சாப்பிட்டால் ஆஹா என்ன அற்புதம் என்று வாயை திறக்காமலேயே நாமே சொல்லிவிடுவோம். அப்படியே இரண்டு கைக்கு ஒருமுறை உருளைக்கிழக்கு, கேரட் என என ஏதேனும் ஒரு கூட்டை கையை வைத்து அப்படியே உள்ளே தள்ளும் போது இதற்கு தானே பிறந்தோம் என கண்களில் நிச்சயம் மெல்லிய கண்ணீர் எட்டிபார்த்து செல்லும்.அப்பளத்தை அடித்துஅப்படியே கொஞ்சம் புளிக்குழம்பை சாப்பிட்டுவிட்டு, தக்காளி ரசத்தை அடுத்த ரவுண்டில் ஊற்றி சாப்பிட்டால், அங்கே கூட்டுப்பொறியல் தீர்ந்து போயிருக்கும். அதை கூச்சப்படமால் கேட்டு வாங்கிச் சாப்பிட்டு, கடைசியில் தயிரில் ஒரு ரவுண்டை சாப்பிட்டு விட்டு, அப்பளைத்தை அடித்து பாயாசத்தில் போட்டு சாப்பிட்டு மனம் இந்த பூமிக்கு வந்ததை எண்ணி ஒரு முறை மகிழும்.தித்திப்பை உணருவார்கடைசியில் மீதமிருக்கும் அல்வாவை சாப்பிட்டால் நாக்கு தித்திப்பால் தள்ளாடும். அப்போது இருக்குமே மன நிறைவு. அது உடலுக்கு மட்டுமல்ல, மனதுக்கும் தித்திப்புத்தான். இந்த தித்திப்பை நிச்சயம் இன்று சீன அதிபர் ஜி ஜின் பிங் உணந்திருப்பார்.வியக்க போகிறார்பிரதமர் மோடியை சந்திக்க வந்த சீன அதிபர் ஜி ஜின் பிங்குக்கு நம்மூரை ரெம்பவே பிடிக்கும் என்கிறார்கள். காரிலேயே மொத்த ஊரையும் சுற்றி பார்த்தபடித்தான் அவர் மாமல்லபுரம் சென்றார். திரும்பவும் சென்னை வருகிறார். என்ன அழகு, எத்தனை அழகு என்று நம்மூரை பாடி வியக்கபோகிறார். அவருக்கு நம்மூர் சாப்பாடும், நம்ம மக்களும் காட்டும் பாசம் நிச்சயம் தித்திப்பை தந்திருக்கும்.இதயங்களை வென்றவர்கள்ஏனெனில் தமிழர்கள் வெறும் சாப்பாட்டை மட்டும் பரிமாறுவது இல்லை. அன்பையும், பாசத்தையும் சேர்த்துத்தான் பரிமாறுவார்கள். எதிரியே வந்தாலும் வரவேற்று விருந்தளிப்பது தமிழனின் பண்பாடு. அப்படி இருக்கையில், நம்மை பார்க்க தோழமையுடன் பாசத்துடன் வந்த சீன அதிபரை நம்ம மக்கள் சும்மாவிடுவார்களா என்ன.. நிச்சயம் அவர் ஊருக்கு செல்லும் போது மனதுக்குள் சொல்வார். என் இதயங்களை வென்றவர்கள் தமிழர்கள் என்று..
[10/12, 11:47 AM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀?? D | N ??❀•┈┈•

நிரந்தர இணைப்பு அந்தஸ்து

பொறியியல் கல்லூரிகள் அண்ணா பல்கலைக்கழகத்திடம் நிரந்தர இணைப்பு அந்தஸ்து பெற அக்-25 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

தொடர்ச்சியாக 6 பிரிவு மாணவர்கள் படிப்பை முடித்து வெளியே அனுப்பியிருக்கும் கல்லூரிகள் விண்ணப்பிக்கலாம்.

#AnnaUniversity #Chennai

•┈┈• ❀ DAILYNEWS 24/7 ❀ •┈┈•
[10/12, 11:47 AM] விண்மீண்நியூஸ்2: •┈┈• ❀ DAILYNEWS 24/7 ❀ •┈┈•

  ????  ???????

பிரதமர் மோடியை 2வது நாளாக சந்திக்க பிரத்யேக காரில் கோவளம் புறப்பட்டார் சீன அதிபர் ஷி ஜின்பிங்

சென்னை கிண்டி ஐடிசி சோழா ஓட்டலில் இருந்து ஜின்பிங் புறப்பட்டதையொட்டி சாலைகளில் தீவிர கண்காணிப்பு

#PMModi #XiJingping #PMModi_XiJingPing_Meet #Mahabalipuram

┈┉┅━•• ???‍????‍? ?••━┅┉┈
[10/12, 11:47 AM] விண்மீண்நியூஸ்2: ?அரசியல் சூழ்ச்சி ??

பழந்தமிழர் பெருமையை சீனா அதிபருக்கு மொழிபெயர்த்த தமிழ் மகன் மதுசூதனன் ரவீந்தரன்

சென்னை: தமிழ்நாடு வருகை தந்துள்ள சீனா அதிபர் ஜின்பிங்குக்கு பழந்தமிழர் வாழ்வியலையும் பிரதமர் மோடியின் அரசியல் கருத்துகளையும் எடுத்துக் கூறிய மொழிபெயர்ப்பாளர் தமிழரான மதுசூதனன் ரவீந்தரன்.மாமல்லபுரத்தில் பிரதமர் மோடியும் சீனா அதிபர் ஜின்பிங்கும் சந்தித்த போது 3-வது நபராக அதிக கவனம் ஈர்த்தார் ஒரு அதிகாரி.

பழந்தமிழரின் சிற்பக் கலையின் உன்னதத்தை சீனா அதிபருக்கு அவர் விளக்கிக் கொண்டே இருந்தார். பிரதமர் மோடியின் அரசியல் கருத்துகளையும் சீனா அதிபருக்கு எடுத்துக் கூறி அனைவரது பார்வையையும் தம் பக்கம் திரும்ப வைத்தார் அந்த அதிகாரி. அவர் சீனாவில் இந்திய தூதரகத்தின் முதன்மை செயலாளராக உள்ள தமிழரான மதுசூனன் ரவீந்தரன். மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம் சென்னை அண்ணா பல்கலைக் கழக பொறியியல் மாணவரான மதுசூதனன், 2007-ல் இந்திய வெளியுறவுப் பணியில் இணைந்தார். தொடக்கத்தில் சீனாவில் உள்ள இந்திய தூதரகத்தில் 3-வது நிலை செயலராக பணியில் அமர்ந்தார். இதனைத் தொடந்து சான்பிரான்சிஸ்கோவில் பணி.2013-ல் மீண்டும் சீனாவுக்கே திரும்பினார். தொடர்ச்சியாக சீனாவிலேயே பணிபுரிவதால் அந்நாட்டு மாண்டரின் உள்ளிட்ட பல மொழிகளில் தேர்ச்சி பெற்றவரானார் மதுசூதனன். இதனாலேயே இந்திய பிரதமர் மோடியுடனான சந்திப்புகளில் மொழிபெயர்ப்பாளராக மதுசூதனன் பங்கெடுக்கிறார்.கடந்த முறை பிரதமர் மோடி, ஜின்பிங் சந்திப்பின் போதும் மொழிபெயர்ப்பாளராக இருந்தவரும் நம்ம மதுசூதனன்தான்
[10/12, 11:47 AM] விண்மீண்நியூஸ்2: •┈┈• ❀ DAILYNEWS 24/7 ❀ •┈┈•

  ????  ???????

உடலை ஆரோக்கியமாகவும், கட்டுக்கோப்பாகவும் வைத்துக்கொள்ள உறுதியேற்போம்

பொதுஇடங்களை தூய்மையாகவும், சுகாதாரமாகவும் வைத்திருக்க மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்

#NarendraModi

┈┉┅━•• ???‍????‍? ?••━┅┉┈
[10/12, 11:47 AM] விண்மீண்நியூஸ்2: ???இந்திய பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி தொடர்ந்து முதலிடம்

போர்ப்ஸ் வணிக பத்திரிகையின் இந்திய பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.இந்தப் பட்டியலில் தொடர்ந்து 12-வது ஆண்டாக அவர் முதல் இடத்தில் நீடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
[10/12, 11:47 AM] விண்மீண்நியூஸ்2: ???நாட்டின் பாதுகாப்பு முக்கியம் என்பதை எதிர்க்கட்சிகள் உணரவில்லை: அமித் ஷா

ஓட்டு வங்கி அரசியலை விட நாட்டின் பாதுகாப்பு முக்கியம் என்பதை எதிர்க்கட்சிகள் உணரவில்லை என மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா கூறினார்.
[10/12, 11:47 AM] விண்மீண்நியூஸ்2: ???ரபேல் விமான சக்கரத்துக்கு அடியில் எலுமிச்சை வைத்தது இந்திய கலாசாரம் – நிர்மலா சீதாராமன்

ரபேல் விமான சக்கரத்துக்கு அடியில் எலுமிச்சை வைத்தது இந்திய கலாசாரம் என நிர்மலா சீதாராமன் கருத்து தெரிவித்துள்ளார்.
[10/12, 11:47 AM] விண்மீண்நியூஸ்2: ???ஜப்பானை நெருங்கும் ஹகிபிஸ் புயல்- 2000 விமானங்கள் ரத்து

ஜப்பானின் டோக்கியோ உள்ளிட்ட பகுதிகளில்# இன்று ஹகிபிஸ் புயல் தாக்க உள்ளதால், சுமார் 2000 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
[10/12, 11:47 AM] விண்மீண்நியூஸ்2: ???காஷ்மீரில் ஊடுருவ பாகிஸ்தான் எல்லையோர முகாம்களில் 500 பயங்கரவாதிகள் காத்திருப்பு

காஷ்மீருக்குள் ஊடுருவுவதற்காக பாகிஸ்தான் எல்லையோர முகாம்களில் சுமார் 500 பயங்கரவாதிகள் காத்திருப்பதாக வடக்கு பிராந்திய ராணுவ தளபதி ரன்பிர் சிங் கூறினார்.
[10/12, 11:47 AM] விண்மீண்நியூஸ்2: ???சசி தரூர் வெளிநாடு செல்ல டெல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி

சு#னந்தா புஷ்கர் மரண வழக்கில் விசாரணையை எதிர்கொண்டுவரும் மத்திய முன்னாள் மந்திரி சசி தரூர் ஒருமாதகாலம் வெளிநாடுகளுக்கு செல்ல டெல்லி சிறப்பு நீதிமன்றம் இன்று அனுமதி அளித்தது.
[10/12, 11:47 AM] விண்மீண்நியூஸ்2: ???5 ரெயில் பாதை திட்டங்களை ரத்து செய்யக்கூடாது – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

தமிழகத்தில் செயல்படுத்த திட்டமிடப்பட்ட 5 ரெயில் பாதை திட்டங்களை ரத்து செய்யக்கூடாது என்று பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
[10/12, 11:47 AM] விண்மீண்நியூஸ்2: ???ராஜஸ்தான் மாநிலத்தில் பாகிஸ்தான் கொடியுடன் கூடிய பலூன்கள் கிடந்ததால் பரபரப்பு

ராஜஸ்தான் மாநிலத்தில் பாகிஸ்தான் கொடியுடன் கூடிய பலூன்கள் கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
[10/12, 11:47 AM] விண்மீண்நியூஸ்2: ???கள்ளத்துப்பாக்கி வைத்திருந்தால் வாழ்நாள் முழுவதும் சிறை – ஆயுதங்கள் சட்டத்தை திருத்த மத்திய அரசு திட்டம்

கள்ளத்துப்பாக்கி தயாரித்தல், விற்பது, வைத்திருப்பது போன்ற குற்றங்களுக்கு வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை விதிக்கும் வகையில் ஆயுதங்கள் சட்டத்தை திருத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
[10/12, 11:47 AM] விண்மீண்நியூஸ்2: ???அரியானா சட்டசபை தேர்தல்: தேர்தல் அறிக்கையை வெளியிட்ட காங்கிரஸ்

அரியானா சட்டசபை தேர்தல் தொடர்பாக, காங்கிரஸ் கட்சி தங்களது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. இதில் எண்ணற்ற வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.
[10/12, 11:47 AM] விண்மீண்நியூஸ்2: ???பாகிஸ்தான் துப்பாக்கிச் சூட்டில் இந்திய வீரர் மரணம்

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ரஜோரி மாவட்டத்தில் பாகிஸ்தான் படையினர் இன்று நடத்திய துப்பாக்கிச் சூடு மற்றும் மோர்ட்டார் குண்டு தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் உயிரிழந்தார்.
[10/12, 11:47 AM] விண்மீண்நியூஸ்2: ???கடற்கரையில் துப்புரவு பணியில் ஈடுபட்ட பிரதமர் மோடி- வீடியோ

சீன அதிபருடனான சந்திப்புக்கு மத்தியில் இன்று காலை நடைபயற்சியின்போது கடற்கரையை பிரதமர் மோடி சுத்தம் செய்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
[10/12, 11:47 AM] விண்மீண்நியூஸ்2: ???தமிழகம் சிறப்பான வரவேற்பை அளித்துள்ளது – வெளியுறவுத்துறை செயலாளார் விஜய் கோகலே

பிரதமர் மோடி- சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோருக்கு தமிழகம் சிறப்பான வரவேற்பை அளித்துள்ளதாக வெளியுறவுத்துறை செயலாளார் விஜய் கோகலே தெரிவித்துள்ளார்.
[10/12, 11:47 AM] விண்மீண்நியூஸ்2: ???யுபிஎஸ்சி தேர்வில் ஆள்மாறாட்டம் – வருவாய்த்துறை அதிகாரி மீது சி.பி.ஐ. வழக்கு

யு.பி.எஸ்.சி. தேர்வில் ஆள்மாறாட்டம் நடந்த விவகாரத்தில் வருவாய்த்துறை அதிகாரி மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்துள்ளது.
[10/12, 11:47 AM] விண்மீண்நியூஸ்2: ???விமானப்படை தளபதியாக பதவியேற்ற பின்னர் பதாரியா முதல் முறையாக காஷ்மீர் பயணம்

புதிதாக பதவியேற்ற பின்னர் முதல் முறையாக விமானப்படை தளபதி ஆர்.கே.எஸ்.பதாரியா இன்று காஷ்மீரில் பாதுகாப்பு நிலைமையை ஆய்வு செய்தார்.
[10/12, 11:47 AM] விண்மீண்நியூஸ்2: ???விண்வெளியில் நடந்த முதல் மனிதர் காலமானார்

விண்வெளியில் முதல்முதலாக நடந்த மனிதர் என்ற வரலாற்று சிறப்பை பெற்ற அலெக்சி லியோனோவ்(85) ரஷியாவில் இன்று காலமானார்.??????? winmeennews.com???

advertisement by google

Related Articles

Back to top button