கல்வி

*என் உயிர் தமிழினமே* *29 – 1 – 2022 ; சனிக் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 47 ; தெரிந்து செயல்வகை ;* *குறள் ; 463 ;* *ஆக்கம் கருதி முதல்இழக்கும் செய்வினை* *ஊக்கார் அறிவுடை யார்*. *விளக்க உரை ;* மேல் வரும் ஊதியத்தைக் கருதிப் போட்ட முதலையும் , இழக்கக்கூடிய முயற்சியை அறிவுடையோர்கள் மேற்கொள்ள மாட்டார்கள் , *அதாவது பின் நாளில் வரப்* *போகும் இலாபம் ஒன்றையே குறிக்கோலாக* *கருதி முதலையே* *இழப்பதற்குக் காரணமான* *செயலை அறிவுடையோர்* *செய்ய மாடார்கள்* . *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

29 – 1 – 2022 ; சனிக் கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ; 47 ; தெரிந்து செயல்வகை ;

advertisement by google

குறள் ; 463 ;

advertisement by google

ஆக்கம் கருதி முதல்இழக்கும் செய்வினை

advertisement by google

ஊக்கார் அறிவுடை யார்.

advertisement by google

விளக்க உரை ;

மேல் வரும் ஊதியத்தைக்
கருதிப் போட்ட முதலையும் ,
இழக்கக்கூடிய முயற்சியை
அறிவுடையோர்கள்
மேற்கொள்ள மாட்டார்கள் ,

அதாவது பின் நாளில் வரப்
போகும் இலாபம் ஒன்றையே குறிக்கோலாக
கருதி முதலையே
இழப்பதற்குக் காரணமான
செயலை அறிவுடையோர்
செய்ய மாடார்கள் .

புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button