கல்வி

*என் உயிர் தமிழினமே* *7 – 3 – 2023 ; செவ்வாய்க் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 90 ; பெரியாரைப் பிழையாமை ;* *குறள் ; 893 ;* *கெடல்வேண்டின் கேளாது செய்க அடல்வேண்டின்* *ஆற்று பவர்கண் இழுக்கு*. *விளக்க உரை ;* ஒருவன் தான் கெட்டுப் போக விரும்பினால் , நீதி நூன் முறைகளைத் தழுவாது , பகைவரை அழிக்க விரும்பின் உடனே அழிக்க வல்லவரிடத்துக் குற்றஞ்செய்க , *அதாவது ஒருவன் தான்* *கெட்டுப் போக விரும்பினால்* *பெரியோரைக் கேட்காமல்* *ஒரு செயலைச் செய்ய* *வேண்டும்* , *தன்னை அழித்துக்* *கொள்ள விரும்பினால்* , *தன்னைவிட வலிமையுள்ளவருக்கு* *தீமை செய்ய வேண்டும்*. . *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

7 – 3 – 2023 ; செவ்வாய்க் கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ; 90 ; பெரியாரைப் பிழையாமை ;

advertisement by google

குறள் ; 893 ;

advertisement by google

கெடல்வேண்டின் கேளாது செய்க அடல்வேண்டின்

advertisement by google

ஆற்று பவர்கண் இழுக்கு.

advertisement by google

விளக்க உரை ;

ஒருவன் தான் கெட்டுப்
போக விரும்பினால் ,
நீதி நூன் முறைகளைத்
தழுவாது ,
பகைவரை அழிக்க
விரும்பின் உடனே அழிக்க
வல்லவரிடத்துக் குற்றஞ்செய்க ,

அதாவது ஒருவன் தான்
கெட்டுப் போக விரும்பினால்
பெரியோரைக் கேட்காமல்
ஒரு செயலைச் செய்ய
வேண்டும் ,
தன்னை அழித்துக்
கொள்ள விரும்பினால் ,
தன்னைவிட வலிமையுள்ளவருக்கு
தீமை செய்ய வேண்டும். .

புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button