கல்வி

*என் உயிர் தமிழினமே* *8 – 10 – 2022 ; சனிக் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 40 ; கல்வி ;* *குறள் ; 398 ;* *ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு* *எழுமையும் ஏமாப்பு உடைத்து*. *விளக்க உரை ;* ஒரு பிறப்பில் ஒருவன் கற்றுப் பெற்ற அறிவு அவனுக்கு எழுவகைப் பிறப்பினுஞ் சென்று பாதுகாக்குஞ் சிறப்பினை உடையது , *அதாவது ஒருவன் இந்த* *பிறவியில் கற்ற கல்வியறிவு* , *அவன் அடுத்த எத்தனை* *பிறவிகள் எடுத்தாலும்* , *அங்கே சென்று* *கல்வியறிவானது அவனைப்* *பாதுகாக்கும் தன்மை* *உடையதாகும்*.. *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

8 – 10 – 2022 ; சனிக் கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ; 40 ; கல்வி ;

advertisement by google

குறள் ; 398 ;

advertisement by google

ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு

advertisement by google

எழுமையும் ஏமாப்பு உடைத்து.

advertisement by google

விளக்க உரை ;

ஒரு பிறப்பில் ஒருவன்
கற்றுப் பெற்ற அறிவு
அவனுக்கு எழுவகைப்
பிறப்பினுஞ் சென்று
பாதுகாக்குஞ் சிறப்பினை
உடையது ,

அதாவது ஒருவன் இந்த
பிறவியில் கற்ற கல்வியறிவு ,
அவன் அடுத்த எத்தனை
பிறவிகள் எடுத்தாலும் ,
அங்கே சென்று
கல்வியறிவானது அவனைப்
பாதுகாக்கும் தன்மை
உடையதாகும்..

புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button