கல்வி

*என் உயிர் தமிழினமே* *திருக்குறள் ;* *19 – 6 – 2023 ; திங்கள் கிழமை ;* *அதிகாரம் ; 89 ; உட்பகை ;* *குறள் ; 883 ;* *உட்பகை அஞ்சித்தத் காக்க , உலைவிடத்து* *மட்பகையின் மாணத் தெறும்* . *விளக்க உரை* ; உட்பகைக்கு நடுங்கி அரசன் தன்னைக் காத்துக் கொள்ள வேண்டும் , ஏனெனில் தளர்ச்சி வந்த போது குயவனது மட்கலம் அறுக்குங் கருவிபோலத் தப்பாமல் தன்னைக் கெடுக்கவல்லது , *அதாவது நமது கூட இருந்து* *நம்முடன் பகை* *கொண்டிருப்பவர்க்கு* *நாம் நம்மை காப்பாற்றிக்* *கொள்ள பயந்து தான்* *ஆகவேண்டும்* , *அப்படி காப்பாற்றி* *கொள்ளவில்லை என்றால்* , *உட்பகையானது புதை சேற்றி* *மாட்டியவனை போல* *தவறாமல் அழித்து விடும்* . புரிந்து கொள்ளுங்கள் . *என் உயிர் தமிழினமே* ????????????????????????????????? *எல்லாம் செயல் கூடும்* *இப்படிக்கு* *கோகுலம் M. தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

19 – 6 – 2023 ; திங்கள் கிழமை ;

advertisement by google

அதிகாரம் ; 89 ; உட்பகை ;

advertisement by google

குறள் ; 883 ;

advertisement by google

உட்பகை அஞ்சித்தத் காக்க , உலைவிடத்து

advertisement by google

மட்பகையின் மாணத் தெறும் .

advertisement by google

விளக்க உரை ;

உட்பகைக்கு நடுங்கி
அரசன் தன்னைக் காத்துக்
கொள்ள வேண்டும் ,
ஏனெனில் தளர்ச்சி வந்த
போது குயவனது மட்கலம்
அறுக்குங் கருவிபோலத்
தப்பாமல் தன்னைக்
கெடுக்கவல்லது ,

அதாவது நமது கூட இருந்து
நம்முடன் பகை
கொண்டிருப்பவர்க்கு
நாம் நம்மை காப்பாற்றிக்
கொள்ள பயந்து தான்
ஆகவேண்டும் ,
அப்படி காப்பாற்றி
கொள்ளவில்லை என்றால் ,
உட்பகையானது புதை சேற்றி
மாட்டியவனை போல
தவறாமல் அழித்து விடும் .

புரிந்து கொள்ளுங்கள் .
என் உயிர் தமிழினமே
?????????????????????????????????
எல்லாம் செயல் கூடும்

இப்படிக்கு
கோகுலம் M. தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button