கல்வி

*என் உயிர் தமிழினமே* *14 – 4 – 2023 ; வெள்ளிக் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 24 ; புகழ் ;* *குறள் ; 232 ;* *உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்று* *ஈவார்மேல் நிற்கும் புகழ்* . *விளக்க உரை* ; பேசுவார் சிறப்பாக எடுத்துப் பேசும் பேச்செல்லாம் , இரப்பவர் கட்கு அவர் வேண்டியது ஒன்றைக் கொடுப்பவர்பால் உளதாகும் புகழைப் பற்றியேஆம் , *அதாவது* *இல்லாதவர்களுக்கு* *கொடுத்து உதவி* *செய்பவர்* *பற்றிய புகழை* *உலகத்தவர்கள் சிறப்பாக* *பேசிக் கொண்டே* *இருப்பர்* . *இனிய தமிழ் புத்தாண்டு* *நல்வாழ்த்துக்கள்* *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

14 – 4 – 2023 ; வெள்ளிக் கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ; 24 ; புகழ் ;

advertisement by google

குறள் ; 232 ;

advertisement by google

உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்று

advertisement by google

ஈவார்மேல் நிற்கும் புகழ் .

advertisement by google

விளக்க உரை ;

பேசுவார் சிறப்பாக
எடுத்துப் பேசும்
பேச்செல்லாம் ,
இரப்பவர் கட்கு அவர்
வேண்டியது ஒன்றைக்
கொடுப்பவர்பால் உளதாகும்
புகழைப் பற்றியேஆம் ,

அதாவது
இல்லாதவர்களுக்கு
கொடுத்து உதவி
செய்பவர்
பற்றிய புகழை
உலகத்தவர்கள் சிறப்பாக
பேசிக் கொண்டே
இருப்பர் .

இனிய தமிழ் புத்தாண்டு
நல்வாழ்த்துக்கள்

புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button