கல்வி

*என் உயிர் தமிழினமே* *25 – 10 – 2022 ; செவ்வாய்க் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 16 ; பொறையுடைமை ;* *குறள் ; 155 ;* *ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்* *பொறுத்தாரைப் பொன்போல் பொதிந்து* *விளக்க உரை ;* தமக்குத் தீங்கு செய்தாரைப் பொறாமல் , அவரைத் தண்டிப்பாரை ஒரு பொருளாக அறிஞர் மதிக்கமாட்டார் , அவ்வாறன்றிக் குற்றம் பொறுப்பாரைப் பொன்னைப் போல் அருமையாக நன்கு பேணிப் போற்றுவர் , *அதாவது பிறர் தனக்கு* *தீமை செய்தபோது அதைப்* *பொறுக்காமல் அவரைத்* *தண்டித்தவரை அறிவுடையோர்* *மதிக்கமாட்டார்* , *அதனைப் பொறுத்துக்* *கொண்டவரைப் பொன்* *போன்று உயர்வாக மதிப்பார்கள்* . *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

25 – 10 – 2022 ; செவ்வாய்க் கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ; 16 ; பொறையுடைமை ;

advertisement by google

குறள் ; 155 ;

advertisement by google

ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்

advertisement by google

பொறுத்தாரைப் பொன்போல் பொதிந்து

advertisement by google

விளக்க உரை ;

தமக்குத் தீங்கு
செய்தாரைப் பொறாமல் ,
அவரைத் தண்டிப்பாரை
ஒரு பொருளாக அறிஞர்
மதிக்கமாட்டார் ,
அவ்வாறன்றிக் குற்றம்
பொறுப்பாரைப் பொன்னைப்
போல் அருமையாக நன்கு
பேணிப் போற்றுவர் ,

அதாவது பிறர் தனக்கு
தீமை செய்தபோது அதைப்
பொறுக்காமல் அவரைத்
தண்டித்தவரை அறிவுடையோர்
மதிக்கமாட்டார் ,
அதனைப் பொறுத்துக்
கொண்டவரைப் பொன்
போன்று உயர்வாக மதிப்பார்கள் .

புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button