கல்வி

*என் உயிர் தமிழினமே* *திருக்குறள் ;* *14 – 5 – 2023 ஞாயிற்றுக் கிழமை ;* *அதிகாரம் ; 18 ; வெஃகாமை ;* *குறள் ; 180 ;* *இறல்ஈனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும்* *வேண்டாமை என்னும் செருக்கு*. *விளக்க உரை ;* பின் விளைவதை நினைக்காமல் ஒருவன் பிறனுடைய பொருளை விரும்புவானானால் அதனால் அழிவு உண்டாகும் , பிறன் பொருள் வேண்டாம் என்று இருக்கும் பெருமை வெற்றியைக் கொடுக்கும் , *அதாவது பின் வருவதை* *நினைக்காமல் பிறர்* *பொருக்கு ஆசைப்பட்டால்* *அது அழிவைத் தரும்* , *மற்றவர்கள் பொருளை* *விரும்பாதவன் வீரம் நல்ல* *வெற்றியைத் தரும்*. . புரிந்து கொள்ளுங்கள் . *என் உயிர் தமிழினமே* ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M. தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

14 – 5 – 2023 ஞாயிற்றுக் கிழமை ;

advertisement by google

அதிகாரம் ; 18 ; வெஃகாமை ;

advertisement by google

குறள் ; 180 ;

advertisement by google

இறல்ஈனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும்

advertisement by google

வேண்டாமை என்னும் செருக்கு.

advertisement by google

விளக்க உரை ;

பின் விளைவதை
நினைக்காமல் ஒருவன்
பிறனுடைய பொருளை
விரும்புவானானால் அதனால்
அழிவு உண்டாகும் ,
பிறன் பொருள் வேண்டாம்
என்று இருக்கும் பெருமை
வெற்றியைக் கொடுக்கும் ,

அதாவது பின் வருவதை
நினைக்காமல் பிறர்
பொருக்கு ஆசைப்பட்டால்
அது அழிவைத் தரும் ,
மற்றவர்கள் பொருளை
விரும்பாதவன் வீரம் நல்ல
வெற்றியைத் தரும்.
.
புரிந்து கொள்ளுங்கள் .
என் உயிர் தமிழினமே
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M. தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button