கல்வி

*என் உயிர் தமிழினமே* *3 – 3 – 2023 ; வெள்ளிக் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 86 ; இகல் ;* *குறள் ; 854 ;* *இன்பத்துள் இன்பம் பயக்கும் இகலென்னும்* *துன்பத்துள் துன்பம் கெடின்*. *விளக்க உரை ;* துன்பங்களுள் எல்லாவற்றிலும் மிகத் துன்பமாய மாறுபாடே ஒழிந்துபோமாயின் , அஃது இன்பங்களெல்லாற்றினும் இன்பத்தைக் கொடுக்கும் , *அதாவது எந்த ஒரு செயலும்* *வெற்றி பெற ஒற்றுமை* *தான் முக்கியம்* , *துன்பங்களுள் பெரிய* *துன்பமே வேற்றுமை தான்* , *வேற்றுமை இல்லையாயின்* , *அது இன்பங்களுள் மேலான* *இன்பத்தைக் கொடுக்கும்*. *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

3 – 3 – 2023 ; வெள்ளிக் கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ; 86 ; இகல் ;

advertisement by google

குறள் ; 854 ;

advertisement by google

இன்பத்துள் இன்பம் பயக்கும் இகலென்னும்

advertisement by google

துன்பத்துள் துன்பம் கெடின்.

advertisement by google

விளக்க உரை ;

துன்பங்களுள்
எல்லாவற்றிலும் மிகத்
துன்பமாய மாறுபாடே
ஒழிந்துபோமாயின் ,
அஃது இன்பங்களெல்லாற்றினும்
இன்பத்தைக் கொடுக்கும் ,

அதாவது எந்த ஒரு செயலும்
வெற்றி பெற ஒற்றுமை
தான் முக்கியம் ,
துன்பங்களுள் பெரிய
துன்பமே வேற்றுமை தான் ,
வேற்றுமை இல்லையாயின் ,
அது இன்பங்களுள் மேலான
இன்பத்தைக் கொடுக்கும்.

புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button