கல்வி

*என் உயிர் தமிழினமே* *திருக்குறள் ;* *25 – 6 – 2023 ; ஞாயிற்றுக் கிழமை ;* *அதிகாரம் ;97 ; மானம் ;* *குறள் ; 965 ;* *குன்றின் அனையாகும் குன்றுவர் குன்றுவ* *குன்றி அனைய செயின்* . *விளக்க உரை* ; மலைபோன்ற பெருமை வாய்ந்தவர்கள் குடியின் உயர்வு குறைதற்கு ஏதுவாகிய செயலை ஒரு குன்றி மணியளவு செய்தாலும் தமது மேன்மையின் குறைபட்டவர் ஆவர் , *அதாவது தனது பிறப்பால்* *மலைபோன்று* *உயர்த்தவராயினும்* , *தாழ்வு வருவதற்குக்* *காரணமான செயல்களை* *ஒரு துளி அளவு செய்தாலும்* *அவர் தாழ்ந்து விடுவார்* . . புரிந்து கொள்ளுங்கள் . *என் உயிர் தமிழினமே* ????????????????????????????????? *எல்லாம் செயல் கூடும்* *இப்படிக்கு* *கோகுலம் M. தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

25 – 6 – 2023 ; ஞாயிற்றுக் கிழமை ;

advertisement by google

அதிகாரம் ;97 ; மானம் ;

advertisement by google

குறள் ; 965 ;

advertisement by google

குன்றின் அனையாகும் குன்றுவர் குன்றுவ

advertisement by google

குன்றி அனைய செயின் .

advertisement by google

விளக்க உரை ;

மலைபோன்ற பெருமை
வாய்ந்தவர்கள் குடியின்
உயர்வு குறைதற்கு
ஏதுவாகிய செயலை ஒரு
குன்றி மணியளவு
செய்தாலும் தமது
மேன்மையின்
குறைபட்டவர் ஆவர் ,

அதாவது தனது பிறப்பால்
மலைபோன்று
உயர்த்தவராயினும் ,
தாழ்வு வருவதற்குக்
காரணமான செயல்களை
ஒரு துளி அளவு செய்தாலும்
அவர் தாழ்ந்து விடுவார் . .

புரிந்து கொள்ளுங்கள் .
என் உயிர் தமிழினமே
?????????????????????????????????
எல்லாம் செயல் கூடும்

இப்படிக்கு
கோகுலம் M. தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button