இந்தியாஇன்றைய சிந்தனைஉலக செய்திகள்கல்விதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்பக்திபயனுள்ள தகவல்மருத்துவம்வரலாறுவரி விளம்பரங்கள்

ஜோதிகா கருத்தில் உறுதியாக இருக்கிறோம் என நடிகர் சூர்யா பரபரப்பு அறிக்கை?முழுவிபரம் – விண்மீன்நியூஸ்

advertisement by google

ஜோதிகா கருத்தில் உறுதியாக இருக்கிறோம் என நடிகர் சூர்யா அறிக்கை

advertisement by google

ஜோதிகா எப்போது பேசியது இப்போது விவாதமாக்கப்பட்டு உள்ளது – நடிகர் சூர்யா

advertisement by google

கோவில்களை போலவே மருத்துவமனைகளை உயர்வாக கருத வேண்டும் என்றார் ஜோதிகா – நடிகர் சூர்யா

advertisement by google

ஜோதிகா கூறிய கருத்தை விவேகானந்தர் போன்றோரும் ஏற்கனவே கூறியுள்ளனர் – நடிகர் சூர்யா

advertisement by google

கோவில்களுக்கு காணிக்கை செலுத்துவதுபோல் மருத்துவமனைகளுக்கு உதவ வேண்டும் கூறியிருந்தார் ஜோதிகா

advertisement by google

மதங்களை கடந்த மனிதமே முக்கியம் என்பதை எங்கள் பிள்ளைகளுக்கு போதிக்கிறோம் – நடிகர் சூர்யா

advertisement by google

ஊடகங்கள் சரியான விதத்தில் இச்சர்ச்சையைக் கையாண்டன என நடிகர் சூர்யா அறிக்கை

advertisement by google

advertisement by google

Related Articles

Back to top button