கல்வி

*என் உயிர் தமிழினமே* *20 – 10 – 2022 ; வியாழக் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 55 ; செங்கோன்மை ;* *குறள் ; 546 ;* *வேல்அன்று வெற்றி தருவது , மன்னவன்* *கோல்அதூஉம் கோடாது எனின்*. *விளக்க உரை ;* அரசனுடைய கோலானது கோணாது செம்மையாக இருப்பின் அவனுக்கு வெற்றி தருவது அச் செங்கோலே , அவன் வேலன்று , *அதாவது அரசனுக்கு* *வெற்றியைத் தருவது* *வேலன்று அவனது* *செங்கோல் தான் , அதுவும்* *நீதி நேர்மையான முறையில்* *சத்தியத்தின் அடிப்படையில்* *ஆட்சி செய்ய வேண்டும்*. *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

20 – 10 – 2022 ; வியாழக் கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ; 55 ; செங்கோன்மை ;

advertisement by google

குறள் ; 546 ;

advertisement by google

வேல்அன்று வெற்றி தருவது , மன்னவன்

advertisement by google

கோல்அதூஉம் கோடாது எனின்.

advertisement by google

விளக்க உரை ;

அரசனுடைய கோலானது
கோணாது செம்மையாக
இருப்பின் அவனுக்கு
வெற்றி தருவது அச்
செங்கோலே ,
அவன் வேலன்று ,

அதாவது அரசனுக்கு
வெற்றியைத் தருவது
வேலன்று அவனது
செங்கோல் தான் , அதுவும்
நீதி நேர்மையான முறையில்
சத்தியத்தின் அடிப்படையில்
ஆட்சி செய்ய வேண்டும்.

புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button