கல்வி

*என் உயிர் தமிழினமே* *திருக்குறள் ;* *16 – 6 – 2023 ; வெள்ளிக் கிழமை ;* *அதிகாரம் ; 86 ; இகல் ;* *குறள் ; 852 ;* *பகல்கருதிப் பற்றா செயினும் இகல்கருதி* *இன்னாசெய் யாமை தலை* . *விளக்க உரை* ; பிரிவுண்டாகக் கருதி வெறுப்பனவற்றை ஒருவன் செய்தான் ஆயினும் , மாறுபாடு விளையாமைப் பொருட்டு , அவனுக்குத் துன்பந் தருவனவற்றைச் செய்யாமல் இருப்பதே சிறந்த முறையாகும் , *அதாவது வேற்றுமை* *உண்டாகக் கருதி ஒருவன்* *தவறுக்கு மேல் தவறு* *செய்தாலும்* , *நாம் அவனுக்குப் பகையைக்* *கருதித் தீமையானவற்றைச்* *செய்யாமல் இருப்பதே* *மிகச் சிறந்தது* . புரிந்து கொள்ளுங்கள் . *என் உயிர் தமிழினமே* ????????????????????????????????? *எல்லாம் செயல் கூடும்* *இப்படிக்கு* *கோகுலம் M. தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

16 – 6 – 2023 ; வெள்ளிக் கிழமை ;

advertisement by google

அதிகாரம் ; 86 ; இகல் ;

advertisement by google

குறள் ; 852 ;

advertisement by google

பகல்கருதிப் பற்றா செயினும் இகல்கருதி

advertisement by google

இன்னாசெய் யாமை தலை .

advertisement by google

விளக்க உரை ;

பிரிவுண்டாகக் கருதி
வெறுப்பனவற்றை ஒருவன்
செய்தான் ஆயினும் ,
மாறுபாடு விளையாமைப்
பொருட்டு ,
அவனுக்குத் துன்பந்
தருவனவற்றைச்
செய்யாமல் இருப்பதே
சிறந்த முறையாகும் ,

அதாவது வேற்றுமை
உண்டாகக் கருதி ஒருவன்
தவறுக்கு மேல் தவறு
செய்தாலும் ,
நாம் அவனுக்குப் பகையைக்
கருதித் தீமையானவற்றைச்
செய்யாமல் இருப்பதே
மிகச் சிறந்தது .

புரிந்து கொள்ளுங்கள் .
என் உயிர் தமிழினமே
?????????????????????????????????
எல்லாம் செயல் கூடும்

இப்படிக்கு
கோகுலம் M. தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button