கல்வி

*என் உயிர் தமிழினமே* *18 – 3 – 2023 ; சனிக் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 103 ; குடிசெயல்வகை ;* *குறள் ; 1021 ;* *கருமம் செயஒருவன் கைதூவேன் என்னும்* *பெருமையின் பீடுடையது இல்* . *விளக்க உரை* ; தன் குடிகளுக்குச் செய்யவேண்டிய கடமைகளைச் செய்வதற்குச் சலிக்க மாட்டேன் என்னும் பெருமைபோல ஒருவனுக்கு மேம்பாடு வேறில்லை , *அதாவது ஒருவன் தன்* *குடும்பத்தையும்* , *தன்னை சுற்றியுள்ள* *குடும்பங்களையும் உயர்த்த* *கடமையைச் செய்ய* *பின்வாங்க மாட்டேன்* *என்னும் பெருமையை விட* *மேலானது இவ்வுலகில்* *வேறு எதுவும் இல்லை* . *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

18 – 3 – 2023 ; சனிக் கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ; 103 ; குடிசெயல்வகை ;

advertisement by google

குறள் ; 1021 ;

advertisement by google

கருமம் செயஒருவன் கைதூவேன் என்னும்

advertisement by google

பெருமையின் பீடுடையது இல் .

advertisement by google

விளக்க உரை ;

தன் குடிகளுக்குச்
செய்யவேண்டிய
கடமைகளைச்
செய்வதற்குச் சலிக்க
மாட்டேன் என்னும்
பெருமைபோல
ஒருவனுக்கு மேம்பாடு
வேறில்லை ,

அதாவது ஒருவன் தன்
குடும்பத்தையும் ,
தன்னை சுற்றியுள்ள
குடும்பங்களையும் உயர்த்த
கடமையைச் செய்ய
பின்வாங்க மாட்டேன்
என்னும் பெருமையை விட
மேலானது இவ்வுலகில்
வேறு எதுவும் இல்லை .

புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button