கல்வி

*என் உயிர் தமிழினமே* *8 – 9 – 2021 புதன்கிழமை ;* *திருக்குறள்* ; *அதிகாரம் ; 99 ; சான்றாண்மை ;* *குறள் ; 981;* *கடன்என்ப நல்லவை எல்லாம் கடன்அறிந்து* *சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு* *விளக்க உரை ;* தம் கடமைகள் இவை என்று அறிந்து குணநிறைவை மேற்கொள்ளுபவருக்கு , நல்ல முயற்சிகள் எல்லாம் கடமையாமென்று அறிஞர் சொல்லுவர் , *அதாவது தமது கடமை* *இதுவென்று அறிந்து* *நற்குணங்களை* *மேற்கொண்டு* *செயல்படும் நல்லவர்க்கு* *நல்ல குணங்கள் எல்லாம்* *இயல்பாய் இருக்கும்* , *நல்லது செய்பவனை* *தடுப்பவனுக்கு* *தற்காலிகமாக வெற்றி* *கிடைக்கலாம்* , *ஆனால் நல்லது* *செய்பவனுக்கு நிரந்தர* *வெற்றி கிடைக்கும்* புரிந்து கொள். *என் உயிர் தமிழினமே* ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

8 – 9 – 2021 புதன்கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ; 99 ; சான்றாண்மை ;

advertisement by google

குறள் ; 981;

advertisement by google

கடன்என்ப நல்லவை எல்லாம் கடன்அறிந்து

advertisement by google

சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு

advertisement by google

விளக்க உரை ;

தம் கடமைகள் இவை
என்று அறிந்து குணநிறைவை
மேற்கொள்ளுபவருக்கு ,
நல்ல முயற்சிகள் எல்லாம்
கடமையாமென்று
அறிஞர் சொல்லுவர் ,

அதாவது தமது கடமை
இதுவென்று அறிந்து
நற்குணங்களை மேற்கொண்டு
செயல்படும் நல்லவர்க்கு
நல்ல குணங்கள் எல்லாம்
இயல்பாய் இருக்கும் ,
நல்லது செய்பவனை
தடுப்பவனுக்கு
தற்காலிகமாக வெற்றி
கிடைக்கலாம் ,
ஆனால் நல்லது
செய்பவனுக்கு நிரந்தர
வெற்றி கிடைக்கும்
புரிந்து கொள்.
என் உயிர் தமிழினமே
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button