கல்வி
*என் உயிர் தமிழினமே* *7 – 2 – 2022 ; திங்கள் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 34 ; நிலையாமை ;* *குறள் ; 336 ;* *நெருநல் உளன்ஒருவன் இன்றில்லை என்னும்* *பெருமை உடைத்திவ் வுலகு* . *விளக்க உரை ;* இவ்வுலகம் நேற்று வாழ்ந்தவன் ஒருவன் இன்றைக்கு இல்லை யென்று சொல்லும் நிலையாமையாகிய இழிவையுடையது , *அதாவது ஒருவன் நேற்று* *உயிரோடு இருந்தான்* , *இன்று மறைந்தான் என்று* *சொல்லும் நிலையற்ற* *தன்மையுடையது இவ்வுலகம்* , *ஆகவே வாழுகின்ற அனைத்து* *உயிர்களிடம் விலைமதிப்பில்லா* *அன்பை கொடுத்துச் செல்லுங்கள்* . *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*
advertisement by google
என் உயிர் தமிழினமே
advertisement by google
7 – 2 – 2022 ; திங்கள் கிழமை ;
advertisement by google
திருக்குறள் ;
advertisement by google
அதிகாரம் ; 34 ; நிலையாமை ;
advertisement by google
குறள் ; 336 ;
advertisement by google
நெருநல் உளன்ஒருவன் இன்றில்லை என்னும்
advertisement by google
பெருமை உடைத்திவ் வுலகு .
advertisement by google
விளக்க உரை ;
இவ்வுலகம் நேற்று
வாழ்ந்தவன் ஒருவன்
இன்றைக்கு இல்லை யென்று
சொல்லும் நிலையாமையாகிய
இழிவையுடையது ,
அதாவது ஒருவன் நேற்று
உயிரோடு இருந்தான் ,
இன்று மறைந்தான் என்று
சொல்லும் நிலையற்ற
தன்மையுடையது இவ்வுலகம் ,
ஆகவே வாழுகின்ற அனைத்து
உயிர்களிடம் விலைமதிப்பில்லா
அன்பை கொடுத்துச் செல்லுங்கள் .
புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்